tag:blogger.com,1999:blog-6187618214643636378.post2018618758689480740..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: புற்றுநோய்முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-84133347892568661752010-10-01T00:29:35.544-04:002010-10-01T00:29:35.544-04:00முகுந்த் அம்மா ,நல்ல பதிவு.
அமெரிக்காவில் தான் வீ...முகுந்த் அம்மா ,நல்ல பதிவு.

அமெரிக்காவில் தான் வீட்டுக்குள் சிகரெட் பிடிக்காமல் வெளியே பொது இடங்களில் சிகரெட் பிடிக்கிறார்கள். பிடிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் கேடு செய்கிறது.

இந்தியாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க கூடாது என்று சட்டம் உள்ளது.

உணவுப் பொருளில் கலப்படம்,உணவுப் பொருளில் ஏற்றப் படும் சாயப் பவுடர் எல்லாம் ஒரு காரணம்.

தெகா சொல்வது மரபணு மாற்றம் செய்யப் பட்ட உணவு அதுவும் ஒரு காரணம்.

17 வயதில் திருமணம்,25வயதில் இரண்டு குழந்தைகளை விட்டு மறைந்தார் என் அக்கா மார்பக புற்று நோயல்.முன்னோர்கள் யாருக்கும் புற்று நோய் கிடையாது.

மக்களிடம் புற்று நோய் விழிப்புணர்வு தேவை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-35245287439118088022010-09-20T01:57:16.187-04:002010-09-20T01:57:16.187-04:00மேடம் ரொம்ப நல்ல பதிவு , இது நிறைய பேருக்கு தெரிவி...மேடம் ரொம்ப நல்ல பதிவு , இது நிறைய பேருக்கு தெரிவிக்க வேண்டிய பதிவு , நீங்க இதை இன்டலி , தமிழ் மனம் , உளவு , தமிழ் 10 இதில் எல்லாம் இணையுங்கள் , அப்புறம் facebook ல போடுங்கள் . இன்னும் நிறைய பேருக்கு ரீச் ஆகும்மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-47061105031207930982010-09-16T10:41:01.353-04:002010-09-16T10:41:01.353-04:00அவசியமான, அவசரமான செய்திகளுடன் அமைந்த கட்டுரை. எனக...அவசியமான, அவசரமான செய்திகளுடன் அமைந்த கட்டுரை. எனக்கு இந்தக் கட்டுரைக்குப் பின்புதான் தெரிந்தது ஆசியாவில்தான் அதிக புற்றுநோயின் தாக்கமென்று.

எனக்கு என்னவோ food related carcinogensதான் இத்தனை அதீத பெருக்கத்திற்கு இன்றைய தினத்தில் காரணமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மரபணு மாற்றம் (GM) செய்ப்பட்ட உணவு??Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-21224184358694701332010-09-16T05:59:22.258-04:002010-09-16T05:59:22.258-04:00ஆமாம் முகுந்த் அம்மா; புற்றுநோய் பரவல் மிகவும் பயம...ஆமாம் முகுந்த் அம்மா; புற்றுநோய் பரவல் மிகவும் பயம் காட்டுகீறது. எப்படி தடுப்பது அல்லது தவிர்ப்பது என்பது குறித்து பிரத்யேகமாக எதுவும் சொன்னார்களா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-17803076076659601392010-09-16T00:41:05.464-04:002010-09-16T00:41:05.464-04:00நல்ல விசயம் . இங்க கூட அவ்வை தமிழ்சங்கத்தில் இதற்க...நல்ல விசயம் . இங்க கூட அவ்வை தமிழ்சங்கத்தில் இதற்கு அவர்நெஸ் ப்ரோக்ராம் மற்றும் மருத்துவ முகாம் ஒன்றை அன்னைத்தெரசாவின் 100 வது பிறந்தநாளை ஒட்டி செய்தார்கள்.

எங்கள் உறவினரில் இதுவரை இருவருக்கு மார்பு புற்று
வந்திருக்கிறது.
தாமதமான மருத்துவம் அவர்கள் உயிரை
எடுத்துவிட்டது. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com