tag:blogger.com,1999:blog-6187618214643636378.post2163627181486444057..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: சின்ன சின்ன ஆசைகளும் நினைவுகளும்முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-65798086939037556992010-02-22T14:46:07.768-05:002010-02-22T14:46:07.768-05:00வருகைக்கு நன்றி அம்பிகா அவர்களே.
பின்னுாட்டத்திற...வருகைக்கு நன்றி அம்பிகா அவர்களே.

பின்னுாட்டத்திற்கு நன்றி.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-69828462332660390052010-02-22T11:43:06.737-05:002010-02-22T11:43:06.737-05:00முகுந்த் அம்மா, இன்று தான் உங்கள் தளம் வருகிறேன். ...முகுந்த் அம்மா, இன்று தான் உங்கள் தளம் வருகிறேன். பதின்ம நினைவுகள் அருமை. நானும் ஒரு அரசினர் பள்ளியில் தான் படித்தேன். இதே அனுபவம் எனக்கும் உண்டு. உங்களுக்கு ஒரு இயல்பான எழுத்து நடை அமைந்திருக்கிறது. இனி தொடர்கிறேன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-46109400934100288412010-02-21T16:15:22.133-05:002010-02-21T16:15:22.133-05:00// கலவையாக பதின்மத்தின் எல்லா பசுமைகளையும் தோண்டி ...// கலவையாக பதின்மத்தின் எல்லா பசுமைகளையும் தோண்டி எடுத்து தங்களின் அறிமுகமாகவே முன் வைத்து விட்டீர்கள்

நன்றி தெகா அவர்களே.

//இது பெரிய சோகமாக இருந்திருக்கக் கூடும்//

உண்மை.

//அது போன்ற பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரிய பெருமக்களின் பொறுப்பற்றத் தனம் //

இன்றும் இந்த நிலை தொடர்வது வேதனைக்குரியது.

என்னை தொடரெழுத அழைத்த தங்களுக்கு மீண்
டும் நன்றி.

தாங்கள் சொன்னது போல கருவிபட்டையில் இணைகிறேன்முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-18652852353590928682010-02-21T15:55:53.707-05:002010-02-21T15:55:53.707-05:00பின்னுாட்டத்திற்கு நன்றி முத்துலெட்சுமி அவர்களே.
...பின்னுாட்டத்திற்கு நன்றி முத்துலெட்சுமி அவர்களே.

//பதின்மத்துல அவங்கம்மா சொல் பேச்சு கேட்டிருக்காங்க //

பேச்சை கேட்காட்டி எங்கம்மா "special கவனிப்பு " ல்ல கவனிச்சிருப்பாங்க.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-36332627680623785902010-02-21T09:25:51.645-05:002010-02-21T09:25:51.645-05:00one more thing you have to do in order to take you...one more thing you have to do in order to take your log ins to reach wider, use the following link to attach தமிழ்மணம் கருவிப் பட்டை, இது என்ன செய்யுதுன்னா மறுமொழிகள் வரும் பொழுது தமிழ்மணத்தின் முகபிற்கு உங்க பதிவை எடுத்துட்டுப் போகுது. என்ன செய்யுங்க... just cut and past your template html code onto.... just follow the link's instruction with thamizhmanam http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.htmlThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-63706210513415292682010-02-21T08:40:16.699-05:002010-02-21T08:40:16.699-05:00கலவையாக பதின்மத்தின் எல்லா பசுமைகளையும் தோண்டி எடு...கலவையாக பதின்மத்தின் எல்லா பசுமைகளையும் தோண்டி எடுத்து தங்களின் அறிமுகமாகவே முன் வைத்து விட்டீர்கள் :) நன்று.

//இன்று அண்ணன், அண்ணி இருவரும் உயிருடன் இல்லை என்று உணரும் போது மனம் கனக்கிறது.//

இது பெரிய சோகமாக இருந்திருக்கக் கூடும் :( ...

//மாநகராட்சி பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு பள்ளி இறுதியாண்டின் ஆரம்பத்தில் எனக்கு தெரிய ஆரம்பித்தது. //

//என்று யாராவது கேட்டால் பள்ளி பெயர் சொல்ல வெட்கப்பட்டதும் கூட நினைவுக்கு வருகிறது.//

இது போன்று தோன்றச் செய்வதற்கு அடிப்படைக் காரணங்கள், அது போன்ற பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரிய பெருமக்களின் பொறுப்பற்றத் தனம் என்றுதான் கருதச் செய்கிறது.

//எங்கள் பெயரின் முதல் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து V R STARS என்று அழைத்து கொள்வோம்.//

V R - என்ன :D

அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி, முகுந்தம்மா!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-26700786071547992912010-02-21T06:29:10.224-05:002010-02-21T06:29:10.224-05:00முகுந்த் அம்மா ..பதின்மத்துல அவங்கம்மா சொல் பேச்சு...முகுந்த் அம்மா ..பதின்மத்துல அவங்கம்மா சொல் பேச்சு கேட்டிருக்காங்க .. அதை நல்லா அழுத்தி சொல்லி இருக்கீங்க.. :))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com