tag:blogger.com,1999:blog-6187618214643636378.post2210569117450453590..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: Outbreak ஹாலிவூட் படமும் நிஜமும்!முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-80504241160746175232011-09-06T13:35:10.249-04:002011-09-06T13:35:10.249-04:00திகிலக்கிளப்பறீங்க ...திகிலக்கிளப்பறீங்க ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-57297829391320281142011-09-06T02:32:10.762-04:002011-09-06T02:32:10.762-04:0095ம் வருடம், குஜராத்தில் ப்ளேக் நோய் தாக்கியது. என...95ம் வருடம், குஜராத்தில் ப்ளேக் நோய் தாக்கியது. என்றாலும், சூரத் நகர் தவிர குறிப்பிடும்படி அதிகம் பரவவில்லை என்று நினைவு. தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து ‘சார்ஸ்’ இறக்குமதியானது. பின்னர், H5N1, H1N1, சிக்குன்குனியா, லெப்டோஸ்பைரோஸிஸ் (எலிக்காய்ச்சல்), டெங்கு என்று பல்முனைத் தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தாலும், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இழப்பு விகிதம் அதிகமில்லை என்று தோன்றுகிறது. அல்லது, மக்கள் தொகை பெருக்கத்தால் இந்த இழப்புகள் சிறிதாகத் தோன்றுகின்றதோ?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-65541787155540675552011-09-06T02:14:43.489-04:002011-09-06T02:14:43.489-04:00//உண்மையில் படத்தில் காட்டுவது போல நடக்குமா? என்று...//உண்மையில் படத்தில் காட்டுவது போல நடக்குமா? என்று யோசிப்பவர்களுக்கு... 2009 இல் உலகமெங்கும் பரவிய H1N1 பன்றிக்காய்ச்சல் நல்ல உதாரணம்.//<br /><br />உண்மைதான். இப்படியெல்லாம் நடக்குமென்பது நிரூபணமாகி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.<br /><br />நல்ல பகிர்வு முகுந்த் அம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com