tag:blogger.com,1999:blog-6187618214643636378.post2710248791894231537..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: எவடே சுப்ரமணியமும் தமிழ் அறிவு ஜீவி பாடக கவிஞர்களும் !முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-15555104365197985222016-01-11T01:24:38.559-05:002016-01-11T01:24:38.559-05:00madam,
September ninaikkuren oru telugu channel ...madam,
September ninaikkuren oru telugu channel la padathai naduvil irunthu paarka aarampithen
paathi padathil paarka aarampithirunthaalum padam mikavum pidithirunthathu.
December maathathil ungalin vimarsanam padithathum santhosham 'nama kondadida oru padathai tamil blogger kondaduvathal'

samipathil padathai download seythu muzuvathum paarthu mudichen. 2015 la sirantha telugu pattyalim intham padam enathu pattiyalil undu.

athe pol neram irukkumpothu
Bhale Bhale Magadivoy paarungal madam.
sirippirkku panjam kidaiyaathu.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-77010537406722775032015-12-16T10:46:25.801-05:002015-12-16T10:46:25.801-05:00நீங்கள் சொல்வதால் இப்படத்தைப் பார்க்கிறேன். சங்கரா...நீங்கள் சொல்வதால் இப்படத்தைப் பார்க்கிறேன். சங்கராபரணம் தவிர தெலுகு படங்கள் பார்த்ததில்லை. பொறுமையில்லை.
இந்த லூசுப் பயல்கள் அவங்களே அவங்களை அறிவாளி என்றால், நாம் நம்புவதா?
அந்த தனுசுப் பயலும் கவிசராமே!தனக்கு கவிசை பொங்குதாம், அவுங்களே! நம்ம கெக்கே பிக்கே என பேசும் தொல்லைக்காட்சிப் பொம்மைகளிடம் சொல்லி மகிழ்கிறாங்க! காலக் கொடுமை! - கல்லிஜர் - இருந்தால் கலைமாமணி ஒன்ணு பார்சல் பண்ணிவிடுவார். இவ பொண்டாட்டிக்கு தாரை வார்த்தது போல். "தெருத் தேங்காய் வழிப் பிள்ளையார்" - கொடுமை!
யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-77383211211522145282015-12-14T17:44:20.326-05:002015-12-14T17:44:20.326-05:00பிரயாணங்களின் போது இரண்டு தமிழ்படங்களோடு தெலுங்கு ...பிரயாணங்களின் போது இரண்டு தமிழ்படங்களோடு தெலுங்கு படங்களும் இருக்கிறதல்லவா, நான் அந்த பக்கமே போவதில்லை. இனிமேல் தெலுங்கு படங்களையும் தட்டி பார்க்கலாம்.

//தமிழ் சினிமாவில் உள்ள தன்னை தானே அறிவாளி என்று பறைசாற்றி கொண்டு இருக்கும் சில இளைஞர்கள் கீழ்த்தரமான பாடல்களை...//
இதில் ஒருவர் தானுங்க ஆங்கிலபாடல் இசையை அப்படியே காப்பியடித்து ஆத்தியென்னை நீ என்று தமிழ் பாடல் போட நானும் நல்லா இசைஅமைச்சிருக்கரே என்று கேட்டு திரிந்தது :) வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-42061437247291129732015-12-14T11:54:09.134-05:002015-12-14T11:54:09.134-05:00செம படம்..
நானும் இந்தப் படத்தைப்பற்றி ஏற்கனவே எழ...செம படம்..
நானும் இந்தப் படத்தைப்பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..

நட்புடன் ஆர்க்கர்
ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.com