tag:blogger.com,1999:blog-6187618214643636378.post2901145564268992309..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: பைத்தியக்கார மாடு (Mad cow)முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-18089243003044425652010-04-08T10:07:23.428-04:002010-04-08T10:07:23.428-04:00//விழிப்புணர்வு எற்படுத்தும் பதிவு//
நன்றி அம்பிக...//விழிப்புணர்வு எற்படுத்தும் பதிவு//

நன்றி அம்பிகா அவர்களேமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-83261703514417881952010-04-08T10:06:36.121-04:002010-04-08T10:06:36.121-04:00//கொடுமைங்க.. இயற்கையா புல் சாப்பிடற ஒல்லி மாட்டைய...//கொடுமைங்க.. இயற்கையா புல் சாப்பிடற ஒல்லி மாட்டையே தின்னுட்டு நல்லபடியா இருக்கலாமில்ல..அதுக்கு போய் .. அதும் பாவம்..அதை தின்னவங்களும் பாவம்.//

பணத்தாசை யாரை விட்டது சொல்லுங்க.

நேற்று அனன்யா சிபாரிசு செய்த அந்த படம் பார்த்தேன். அதுல சொல்லுறாங்க, அமெரிக்காவில இருக்க மொத்த Cattle Industry ம் நாலே நாலு கம்பனியை தான் சேர்ந்ததாம். கோழி, மாடு, பன்னி எல்லாம் வளகுரவங்க இந்த நாலு கம்பெனிகாரங்க கிட்ட இருந்து வெளில வரமுடியாத அளவு ஒரே Monopoly.
எங்க போய் முடியபோகுதோ?முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-47029198998688719932010-04-08T10:02:11.445-04:002010-04-08T10:02:11.445-04:00//கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்று ...//கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன. இப்படியெல்லாம் நடந்தால்தான் கலியுகம் முடிவிற்கு வரும். இதை நான் நம்புகிறேன்.//

மனிதனை மனிதன் அடித்து சாப்பிட்டு நாம் கற்காலத்துக்கு போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை அப்படின்னு நினைகிறீங்களா.

நன்றி அய்யாமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-28880310542140520082010-04-08T09:59:49.636-04:002010-04-08T09:59:49.636-04:00//ரிஷி மூலம், நதி மூலம் பாக்க கூடாது என்று சும்மாவ...//ரிஷி மூலம், நதி மூலம் பாக்க கூடாது என்று சும்மாவா சொன்னார்கள். //

இந்த பழமொழி கரெக்டு தான் போலிருக்கு.

//அசைவப் பிரியர்களுக்கு, இது என்னடா சோதனை?//
சோதனை மேல் சோதனை.

நன்றி சித்ராமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-37322142485036941202010-04-08T09:58:12.417-04:002010-04-08T09:58:12.417-04:00//வீட்டுலே அசைவம் பண்ணுறவங்க கவலைப்படறீங்க! //
நா...//வீட்டுலே அசைவம் பண்ணுறவங்க கவலைப்படறீங்க! //

நாங்க அசைவம் சாப்பிட்டரதில்லைங்க.

//சில ஹோட்டல்களைப் பத்தி சொன்னா அசைவம் சாப்பிடுற ஆசையே போயிடுமில்லா//

ஐயோ சொல்லாதீங்க, கேட்கும் போதே எதோ செய்யுது.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-73779447494360314302010-04-08T09:45:40.360-04:002010-04-08T09:45:40.360-04:00//Food Incorporation என்ற ஆங்கில படத்தை எல்லோருக்க...//Food Incorporation என்ற ஆங்கில படத்தை எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன்//

அனன்யா, இந்த படத்தை நேற்று தான் இன்டர்நெட்டில் பார்த்தேன். ஆடிப்போயிட்டேன்!. என்ன கொடுமை எல்லாம் பண்ணுறாங்க. இதை அமெரிக்காவில வெளியிட Meat industry மக்கள் தடை வாங்கிட்டாங்க. அதனால ஆஸ்காருக்கு பரிந்துரைக்க பட்டு இருந்தாலும் இது அமெரிக்காவில வெளியிட படவில்லை.

இதனை பரிந்துரைத்த உங்களுக்கு நன்றி.

//நம் இஷ்டத்துக்கு இயற்கையை மாற்ற நினைத்தால் இது போன்ற விபரீத விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டி உள்ளது.//

100% உண்மை நெறைய இது போன்ற விளைவகளை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். வறட்சி, சுனாமி எல்லாம் எதோ ஒரு வகையில் இயற்கையுடன் நாம் விளையாடியதால் வந்த விளைவுகளே.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-3955646211146561062010-04-08T09:40:22.092-04:002010-04-08T09:40:22.092-04:00//நன்றாக சொன்னீர்கள் முகுந்த் அம்மா//
நன்றி பத்மா...//நன்றாக சொன்னீர்கள் முகுந்த் அம்மா//

நன்றி பத்மா.

//இங்கும் மாடு நன்றாக பால் கறக்க ஆக்சிடாக்சின் ஊசி போடுகிறார்கள் .அது அதை உபயோகிக்கும் நம்மை அடைந்து பல ஹார்மோன் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது//

ஓ அப்படியா, ஆக்சிடாக்சின் மனிதர்களுக்கு நெறைய ஹார்மோன் சீர்கேட்டை ஏற்படுத்துமே, எப்படி அனுமதிக்கிறார்கள். :((
என்னவோ போங்கமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-90095291910021224862010-04-08T05:50:07.562-04:002010-04-08T05:50:07.562-04:00விழிப்புணர்வு எற்படுத்தும் பதிவு.விழிப்புணர்வு எற்படுத்தும் பதிவு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-80459727578344138502010-04-08T02:14:11.705-04:002010-04-08T02:14:11.705-04:00கொடுமைங்க.. இயற்கையா புல் சாப்பிடற ஒல்லி மாட்டையே ...கொடுமைங்க.. இயற்கையா புல் சாப்பிடற ஒல்லி மாட்டையே தின்னுட்டு நல்லபடியா இருக்கலாமில்ல..அதுக்கு போய் .. அதும் பாவம்..அதை தின்னவங்களும் பாவம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-75593360895023448322010-04-07T20:06:11.622-04:002010-04-07T20:06:11.622-04:00கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்று நம...கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன. இப்படியெல்லாம் நடந்தால்தான் கலியுகம் முடிவிற்கு வரும். இதை நான் நம்புகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-67111382354881731962010-04-07T16:57:40.427-04:002010-04-07T16:57:40.427-04:00ரிஷி மூலம், நதி மூலம் பாக்க கூடாது என்று சும்மாவா ...ரிஷி மூலம், நதி மூலம் பாக்க கூடாது என்று சும்மாவா சொன்னார்கள். ஹி,ஹி,ஹி,ஹி......
அசைவப் பிரியர்களுக்கு, இது என்னடா சோதனை?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-22844582223275353362010-04-07T11:05:51.464-04:002010-04-07T11:05:51.464-04:00உம்! வீட்டுலே அசைவம் பண்ணுறவங்க கவலைப்படறீங்க! சில...உம்! வீட்டுலே அசைவம் பண்ணுறவங்க கவலைப்படறீங்க! சில ஹோட்டல்களைப் பத்தி சொன்னா அசைவம் சாப்பிடுற ஆசையே போயிடுமில்லா? :-)))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-67372518283822093222010-04-07T10:05:46.656-04:002010-04-07T10:05:46.656-04:00Food Incorporation என்ற ஆங்கில படத்தை எல்லோருக்கும...Food Incorporation என்ற ஆங்கில படத்தை எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன். முக்கியமாக அசைவம் சாப்பிடுபவர்கள், இந்த திரைப்படத்தை பார்த்தே ஆக வேண்டும்.
நம் இஷ்டத்துக்கு இயற்கையை மாற்ற நினைத்தால் இது போன்ற விபரீத விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டி உள்ளது.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-3100140826479113042010-04-07T10:05:46.657-04:002010-04-07T10:05:46.657-04:00நன்றாக சொன்னீர்கள் முகுந்த் அம்மா .இங்கும் மாடு ந...நன்றாக சொன்னீர்கள் முகுந்த் அம்மா .இங்கும் மாடு நன்றாக பால் கறக்க ஆக்சிடாக்சின் ஊசி போடுகிறார்கள் .அது அதை உபயோகிக்கும் நம்மை அடைந்து பல ஹார்மோன் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறதுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com