tag:blogger.com,1999:blog-6187618214643636378.post3476103693043041455..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: Love in Heathrowமுகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-59899897940556118772010-04-01T08:24:54.926-04:002010-04-01T08:24:54.926-04:00என்ன முகுந்த் அம்மா. நலமா. நானும் இன்று தான் உங்க ...என்ன முகுந்த் அம்மா. நலமா. நானும் இன்று தான் உங்க பதிவை பார்க்க வர முடிந்தது. நல்ல நிஜ கதை.எல்லாரும் கவிதையாய் எழுதி குவித்திருந்தாங்க. இது எனக்கு பிடித்த தளமாச்சு. நல்ல கதையாய் எழுதி விடறிங்க. நான் அடிக்கடி வருகிறேன்.
அப்ப்டியே ஒரு பொடி நடையாய் வந்துட்டு போங்கோ. கதை நடையில் சொல்லிடுங்கோ. நன்றி. மீண்டும் வருகிறேன்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-77963775359663144372010-03-31T10:57:26.853-04:002010-03-31T10:57:26.853-04:00ஹலோ மேடம் பின்னூட்டம் போடறதுக்கே பயமாயிருக்கு. ஏன்...ஹலோ மேடம் பின்னூட்டம் போடறதுக்கே பயமாயிருக்கு. ஏன்னா இப்பத்தா சித்ரா அம்மணிகிட்டே
ஏப்ரல் பூல் பட்டம் வாங்கிட்டு இங்கே வந்து பாத்தா...
நிஜமாச் சொல்லியிருந்தா வாழ்க வளமுடன்.

அன்புடன்
சந்துருAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-19640081604388516272010-03-31T09:55:41.778-04:002010-03-31T09:55:41.778-04:00@அண்ணாமலையான்
//ஓ இதான் வெளிநாட்டு காதலா? வாழ்த்...@அண்ணாமலையான்

//ஓ இதான் வெளிநாட்டு காதலா? வாழ்த்துக்கள்//

ஹி ஹி ஹி ..ஆமாங்க

நன்றிமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-47734686723702813092010-03-31T09:53:45.145-04:002010-03-31T09:53:45.145-04:00//செல்லாது செல்லாது செல்லாது//
அப்படியெல்லாம் சொல...//செல்லாது செல்லாது செல்லாது//

அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா.

//ரொமான்ஸே இல்லாம ரொமாண்டிக் பதிவா? //

எதோ என்னால முடிஞ்சது.

//நிஜம்மாவே லவ் மேரேஜ் தானா? ரொம்ப சீரீயஸ் லவ் மேரேஜோ?அவளும் நோக்கினார் ரேஞ்சுல ஒண்ணுமே காணோமே? //

நிஜம்மாவே லவ் மேரேஜ் தாம்ப்பா. இதில்லெல்லாம் யாரவது உடன்சு விடுவாங்களா. சீரீயஸ் லவ், பின் சிரியஸ் லவ் ஆகி மேரேஜ் ல வந்து முடிஞ்சது.

//ரொம்ப வித்தியாசமான நரேஷன் டெக்னிக்//

முத்துலெட்சுமி அவங்க பதிவை படிச்சப்புறம் இப்படியும் எழுதலாமுன்னு தோணிச்சு அதான் இப்படி ஒரு நரேஷன்.

அழைத்ததற்கு நன்றி அனன்யா.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-30621917966919831022010-03-31T09:45:02.516-04:002010-03-31T09:45:02.516-04:00@கந்தசாமி அய்யா
//நல்லா இருக்கு, சுபம் போடாதது ஒன...@கந்தசாமி அய்யா
//நல்லா இருக்கு, சுபம் போடாதது ஒன்றுதான் குறை.//

பையன் கிட்ட கதை சொல்லும் போது சுபம் போட முடியறதில்ல அய்யா.

@சித்ரா
//நல்ல பகிர்வு//
நன்றி சித்ரா

//அட, கீழே என் பெயர் மாதிரி தெரியுதே........ நான்தானா அடுத்த குயில்? அவ்வ்வ்வ்

சூப்பர் ஆ குயில் கூவிருச்சு போல இப்போ தான் பார்த்தேன், கடைசியில ஏப்ரல் பூல் ஆக்கிடீங்கலேப்பா

@முத்துலெட்சுமி
//சரிங்க சரிங்க :)//

இந்த மாதிரி கதை சொல்லலாமுன்னு உங்க பதிவை பார்த்த பிறகு தாங்க தோனுச்சு. உங்க வீட்டுகாரர் இப்படி தானே கதை சொல்லுவாருன்னு எழுதி இருந்தீங்க, அதோட பாதிப்பு தாங்க இது. :))முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-48077300140937490452010-03-31T09:40:15.561-04:002010-03-31T09:40:15.561-04:00@ராகவன்
//கதை நல்லா இருக்கு. நிஜக் கதையாங்க//
ஆமா...@ராகவன்
//கதை நல்லா இருக்கு. நிஜக் கதையாங்க//
ஆமாங்க, என்னோட சொந்த கதை.
நன்றிங்க

@துபாய் ராஜா
//சொந்தக் கதை சுகமான கதை. //

கரெக்ட் ஆ சொன்னிங்க, சுகமான கதை. நன்றிங்க

@பத்மா
//ஐயோ இத்தோட நீங்க ரெண்டாவது ஆள் .எனக்கு இப்பிடிலாம் எழுத வராது முகுந்த் அம்மா//

உங்களோட கவிதை நடையில ஒன்னு எடுத்து விடுங்கப்பா. சூப்பர் ஆ வந்துடும் பாருங்க.

நன்றிங்கமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-62494890084994762172010-03-31T09:04:33.459-04:002010-03-31T09:04:33.459-04:00ஓ இதான் வெளிநாட்டு காதலா? வாழ்த்துக்கள்.ஓ இதான் வெளிநாட்டு காதலா? வாழ்த்துக்கள்.அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-62760861275507044692010-03-31T03:54:27.983-04:002010-03-31T03:54:27.983-04:00ஹலோ,
முகுந்தம்மா, செல்லாது செல்லாது செல்லாது...
...ஹலோ,
முகுந்தம்மா, செல்லாது செல்லாது செல்லாது...
ரொமான்ஸே இல்லாம ரொமாண்டிக் பதிவா? நிஜம்மாவே லவ் மேரேஜ் தானா? ரொம்ப சீரீயஸ் லவ் மேரேஜோ? அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினார் ரேஞ்சுல ஒண்ணுமே காணோமே? க்ர்ர்....
ரொம்ப வித்தியாசமான நரேஷன் டெக்னிக்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-66998159461928316092010-03-31T00:19:11.506-04:002010-03-31T00:19:11.506-04:00சரிங்க சரிங்க :)சரிங்க சரிங்க :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-12567766923580315652010-03-30T19:55:23.703-04:002010-03-30T19:55:23.703-04:00நல்ல பகிர்வு....... அட, கீழே என் பெயர் மாதிரி தெரி...நல்ல பகிர்வு....... அட, கீழே என் பெயர் மாதிரி தெரியுதே........ நான்தானா அடுத்த குயில்? அவ்வ்வ்வ்......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-7512334944826774772010-03-30T18:00:23.687-04:002010-03-30T18:00:23.687-04:00நல்லா இருக்கு, சுபம் போடாதது ஒன்றுதான் குறை.நல்லா இருக்கு, சுபம் போடாதது ஒன்றுதான் குறை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-6657295655851437502010-03-30T15:10:56.151-04:002010-03-30T15:10:56.151-04:00// padma said...
ஐயோ இத்தோட நீங்க ரெண்டாவது ஆள் .எ...// padma said...
ஐயோ இத்தோட நீங்க ரெண்டாவது ஆள் .எனக்கு இப்பிடிலாம் எழுத வராது முகுந்த் அம்மா //

இப்படியெல்லாம் எழுதக் கூடாது... நீங்க வேற மாதிரித்தான் எழுதனும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-61477906691667948152010-03-30T14:37:45.024-04:002010-03-30T14:37:45.024-04:00ஐயோ இத்தோட நீங்க ரெண்டாவது ஆள் .எனக்கு இப்பிடிலாம்...ஐயோ இத்தோட நீங்க ரெண்டாவது ஆள் .எனக்கு இப்பிடிலாம் எழுத வராது முகுந்த் அம்மாபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-37615850570460386922010-03-30T14:00:09.158-04:002010-03-30T14:00:09.158-04:00சொந்தக் கதை சுகமான கதை. :))சொந்தக் கதை சுகமான கதை. :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-39211348643823824422010-03-30T13:19:46.077-04:002010-03-30T13:19:46.077-04:00கதை நல்லா இருக்கு. நிஜக் கதையாங்ககதை நல்லா இருக்கு. நிஜக் கதையாங்கஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com