tag:blogger.com,1999:blog-6187618214643636378.post3947469792751670127..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: ஸ்டீவ் ஜாப்ஸ்ம் கவர்ச்சியான பேச்சாளர்களும் முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-82470351806894486862015-07-25T07:35:02.795-04:002015-07-25T07:35:02.795-04:00தகவலுக்கு நன்றிங்க. சகோ நந்தவனத்தான் சொன்னவற்றோடு ...தகவலுக்கு நன்றிங்க. சகோ நந்தவனத்தான் சொன்னவற்றோடு முற்றாக உடன்படுகிறேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-12068272503945268042015-07-24T12:55:05.588-04:002015-07-24T12:55:05.588-04:00@நந்தவனத்தான் said...
"பேச்சாளர்களின் திறமையோ...

@நந்தவனத்தான் said...
"பேச்சாளர்களின் திறமையோடு இன்னொரு விடயமும் - கேக்குறவனும் முக்கியம் - கண்டிப்பாக கேக்குறவன் கேனப்பையனாக இருக்க வேண்டும். இதற்கு நம் தமிழர்கள்தான் சிறந்த உதாரணம். அடுக்கு மொழியும் ஆபாச வசனங்களையும் சிறந்த மேடைப் பேச்சுகளாக நம்பி, பேசத்தெரியாத ஆனால் செயல்வீரரான காமராசரை தோற்கடித்து, இதனால் தங்களையே தோற்கடித்த வெவரமான இனம் நம் இனம்! "

I concur 100% with you in this. Most of the famous charismatic talkers were successful because they had people who listened to whatever they said, and believed them. One such example is Hitler.

Here is what I read about Hitler

"Hitler swept in promising redemption and salvation in an almost religious manner. He railed against democracy, told the Germans they were Aryans and better than everyone else and spoke out against carefully defined enemies, namely communists and Jews. He had a clear vision, and was determined to convince the universe of his mission -- hallmarks of a charismatic leader. Millions of Germans, predisposed to hear such a message, fell for it, viewing Hitler almost like a god."

முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-38853261410668134142015-07-24T12:36:42.046-04:002015-07-24T12:36:42.046-04:00பேச்சாளர்களின் திறமையோடு இன்னொரு விடயமும் - கேக்கு...பேச்சாளர்களின் திறமையோடு இன்னொரு விடயமும் - கேக்குறவனும் முக்கியம் - கண்டிப்பாக கேக்குறவன் கேனப்பையனாக இருக்க வேண்டும். இதற்கு நம் தமிழர்கள்தான் சிறந்த உதாரணம். அடுக்கு மொழியும் ஆபாச வசனங்களையும் சிறந்த மேடைப் பேச்சுகளாக நம்பி, பேசத்தெரியாத ஆனால் செயல்வீரரான காமராசரை தோற்கடித்து, இதனால் தங்களையே தோற்கடித்த வெவரமான இனம் நம் இனம்!

இதே போல ஸ்டீவ் ஜாப்ஸின் பொருட்களை அறிமுகப்படுத்தும் திறம் என்பது ஒரு மார்கெடிங் கல்விக்கான விடயமாக மாறிவிட்டது. அவரது பேச்சில் மயங்கிய பல அமெரிக்கர்கள் ஓவர் விலை வைக்கப்பட்ட ஆப்பிள் பொருட்கள் விற்பனைக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பே கடைகளுக்கு முன்னால் கேம்ப் அடிக்குமளவுக்கு ஆப்பிள் கிறுக்கர்களாவும் ஸ்டீவ் ஜாப் வழிப்பாட்டளர்களாவும் மாறிப்போயிருக்கிறார்கள். (ஜாப்ஸின் பேச்சு மட்டும் இதற்கு காரணமில்லை என்றாலும் அது ஆப்பிள் பிரான்ட் பில்டப்பில் முக்கிய காரணி அவரது பேச்சுத்திறன்.)?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.com