tag:blogger.com,1999:blog-6187618214643636378.post4160963218889707399..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: Take it easy ஊர்வசிமுகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-59079223777985329032010-04-10T19:37:28.720-04:002010-04-10T19:37:28.720-04:00ஏங்க காதலில் விழுவது அவ்வளவு பெரிய தவறாங்க... அந்த...ஏங்க காதலில் விழுவது அவ்வளவு பெரிய தவறாங்க... அந்தப் பையனை பொருத்தவரை காதலுக்குத் தேவையான தன்னுடைய அடிப்படை இயல்பை வெளிப்படுத்தியிருக்கான் - அந்தப் பெண்தான் கொஞ்சம் கிடைச்ச சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டது மாதிரி தெரியுது. எது தேவைப்பட்டாலும், உண்மையைச் சொல்லிட்டு தொடர்ந்தா எல்லாம் மிகச் சரியா நகரும், யாருக்கும் அங்கே லாஸ் கிடையாது... பொண்ணு செஞ்சது தப்பு!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-15100602203174444232010-04-09T21:59:28.353-04:002010-04-09T21:59:28.353-04:00@சேட்டைக்காரன்
//என்னத்தைச் சொல்ல? ஹூம்! பாவம் அ...@சேட்டைக்காரன்

//என்னத்தைச் சொல்ல? ஹூம்! பாவம் அந்த இளைஞர்!//

ரொம்ப பாவம்ங்க , ஆனா அவர் மேலயும் தப்பு இருக்கு, அடுத்தவங்க சொல்லுறதையும் கொஞ்சமானும் கேட்கனும்ல.

நன்றிங்க

@அமைதி அப்பா
//இன்றைய இளைஞர்களுக்கு அவசியமான பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி.//

நன்றி அமைதி அப்பா அவர்களே.

@ Dr.எம்.கே.முருகானந்தன்
//இப்படியும் இருக்கிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறது//

பெண்களிலும் இவளை போன்ற புல்லுருவிகள் சிலர் இருக்கிறார்கள் என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள தான் வேண்டியிருகிறது.

நன்றிங்கமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-69272283976458815162010-04-09T21:54:45.896-04:002010-04-09T21:54:45.896-04:00@முத்துலெட்சுமி
நன்றிங்க
@சித்ரா
//காதலே வாழ்க...@முத்துலெட்சுமி
நன்றிங்க

@சித்ரா
//காதலே வாழ்க்கை என்பவரும் காதலே விளையாட்டு என்பவரும் சந்தித்தால்........ என்ன கொடுமை, இது?//

நாங்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்பு கூட சில ஆண்டுகள் இதனை அனைவரும் நினைவில் வைத்து இருந்தனர். அதுவும் அவன் சுற்றியது ஜூனியர் உடன் என்பதால் இது பெரிய நியூஸ் ஆகி இருந்தது.

thanks Chitraமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-68333063526228423032010-04-09T21:52:33.689-04:002010-04-09T21:52:33.689-04:00@ராகவன் நைஜீரியா
//மற்றவர்கள் வாழ்க்கையில் விளையா...@ராகவன் நைஜீரியா

//மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுவது என்பது அவருக்கு அவ்வளவு சுலபமாகப் போய்விட்டாதா?//

அவள் தான் சந்தோசமாக யார் கண்டிப்பும் இல்லாமல் ஊர் சுற்ற ஒரு ஆள் தேவை. அதற்காகவே அவள் யாருடனாவது சுற்றிக்கொண்டு இருந்தாள். ஆனால் அவளை பற்றி மற்றவர்கள் சொன்னதை அவர் கேட்டிருந்தால் தானும் சுதாரித்து ஊர் சுற்றுவதோடு இருந்திருப்பார், வாழ்கையை தொலைத்து இருக்க மாட்டார்.

நன்றிங்கமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-60781511061179910872010-04-09T21:49:07.335-04:002010-04-09T21:49:07.335-04:00@அனன்யா
//ஆழ்ந்த அனுதாபங்கள், தெளிவான நோக்குடன் இர...@அனன்யா
//ஆழ்ந்த அனுதாபங்கள், தெளிவான நோக்குடன் இருக்கும் சிலர் கூட இப்படி வாழ்க்கையில் சறுக்குதல் வருத்தமாக இருக்கிறது.//

உண்மை, அவள் அடுத்த வருடமே ஆண் குழந்தை பெற்றுக்கொண்டு, சந்தோசமாக இருக்கிறாள் என்று அறிந்தேன். கொஞ்சம் அடுத்தவர்கள் அவளை பற்றி சொல்வதை அவர் கேட்டிருந்தால் இது தவிர்க்கப்பட்டு இருக்கும்.

நன்றிமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-6427427721218813132010-04-09T21:46:12.858-04:002010-04-09T21:46:12.858-04:00@கந்தசாமி அய்யா
//படிக்க வந்தால் படிக்கவேண்டும். ...@கந்தசாமி அய்யா
//படிக்க வந்தால் படிக்கவேண்டும். அதைவிட்டு காதலைப்படித்தால் அந்த ஜூனியர் பையன் நிலைதான்.//

உண்மை தான் அய்யா, நன்றாக படிக்கும் இது போன்ற சிலர் காதல் வயப்பட்டு வாழ்க்கையை இழக்கின்றனர்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-60856449655025225932010-04-09T21:44:16.915-04:002010-04-09T21:44:16.915-04:00@பத்மா
//இப்படியும் சிலர்..ஏமாறுபவர்கள் இருக்கும் ...@பத்மா
//இப்படியும் சிலர்..ஏமாறுபவர்கள் இருக்கும் வரை எமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான்//
ஆம், நாங்கள் எவ்வளவோ ஜாடை மாடையாக சொல்லி பார்த்தோம், என்னுடைய classmate அந்த பையனிடம், நேரடியாகவே சொல்லியும் பார்த்து விட்டார், விளைவு என்னவோ பூஜ்யம் தான்.

நன்றி பத்மாமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-35921003512789587472010-04-09T13:44:28.737-04:002010-04-09T13:44:28.737-04:00இப்படியும் இருக்கிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறது...இப்படியும் இருக்கிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-81855572889746071392010-04-09T07:34:39.555-04:002010-04-09T07:34:39.555-04:00இன்றைய இளைஞர்களுக்கு அவசியமான பதிவு.
தொடரட்டும் உங...இன்றைய இளைஞர்களுக்கு அவசியமான பதிவு.
தொடரட்டும் உங்கள் நற்பணி...அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-43129397491814042532010-04-08T23:14:38.074-04:002010-04-08T23:14:38.074-04:00என்னத்தைச் சொல்ல? ஹூம்! பாவம் அந்த இளைஞர்! :-((என்னத்தைச் சொல்ல? ஹூம்! பாவம் அந்த இளைஞர்! :-((settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-66340827419515042062010-04-08T13:26:52.781-04:002010-04-08T13:26:52.781-04:00காதலே வாழ்க்கை என்பவரும் காதலே விளையாட்டு என்பவரும...காதலே வாழ்க்கை என்பவரும் காதலே விளையாட்டு என்பவரும் சந்தித்தால்........ என்ன கொடுமை, இது?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-1428527171549622212010-04-08T12:48:53.171-04:002010-04-08T12:48:53.171-04:00:(:(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-41803395587145429592010-04-08T12:33:39.752-04:002010-04-08T12:33:39.752-04:00மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுவது என்பது அவருக்க...மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுவது என்பது அவருக்கு அவ்வளவு சுலபமாகப் போய்விட்டாதா?

இந்த ஜூனியரும், தான் படிக்க வேண்டும் என்ற புத்தி இல்லாமல் சுத்தியிருக்கார் பாருங்க..

கொடுமை... கொடுமை..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-86764108963616847162010-04-08T11:55:56.529-04:002010-04-08T11:55:56.529-04:00ஆழ்ந்த அனுதாபங்கள், தெளிவான நோக்குடன் இருக்கும் சி...ஆழ்ந்த அனுதாபங்கள், தெளிவான நோக்குடன் இருக்கும் சிலர் கூட இப்படி வாழ்க்கையில் சறுக்குதல் வருத்தமாக இருக்கிறது.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-30847370453334930092010-04-08T11:50:54.447-04:002010-04-08T11:50:54.447-04:00படிக்க வந்தால் படிக்கவேண்டும். அதைவிட்டு காதலைப்பட...படிக்க வந்தால் படிக்கவேண்டும். அதைவிட்டு காதலைப்படித்தால் அந்த ஜூனியர் பையன் நிலைதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-62681400270870704872010-04-08T11:27:22.443-04:002010-04-08T11:27:22.443-04:00இப்படியும் சிலர்..ஏமாறுபவர்கள் இருக்கும் வரை எமாற்...இப்படியும் சிலர்..ஏமாறுபவர்கள் இருக்கும் வரை எமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com