tag:blogger.com,1999:blog-6187618214643636378.post5125838297290384407..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: இரவு பயணமும் ஸ்ரீ வாஞ்சியமும்முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-55544542991811509952010-08-26T09:12:25.834-04:002010-08-26T09:12:25.834-04:00மிக அற்புதமாக, இங்கு நடக்கும் நிகழ்வுகளை சுட்டிக்க...மிக அற்புதமாக, இங்கு நடக்கும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-63487083186507299652010-08-25T21:24:28.320-04:002010-08-25T21:24:28.320-04:00@செந்தில்
நன்றிங்க
@அபி அப்பா
//ஆகா அரசூரான் சொன...@செந்தில்
நன்றிங்க

@அபி அப்பா

//ஆகா அரசூரான் சொன்ன அதையே தான் சொல்கிறேன். நீங்க மாயவரம் பக்கம் வருவதா ஷண்முகா கூட சொல்லலையே. //

ஆமாங்க, கடைசி நேரத்தில பிளான் பண்ணி போனோம். ஷண்முகா அவங்களுக்கு தெரியாது.

//ஸ்ரீவாஞ்சியம் எங்க ஊர்க்கு பக்கம் தான். //

ஒ, அப்படியாங்க, முன்னாலேயே தெரிஞ்சிருந்தாலும் பதிவர் சந்திப்பு முடியாதுங்க, ஏன்னா இருந்த ரெண்டு நாள்ல பதிவர் சந்திப்பு சாத்திய பட்டு இருக்காது.

//ஆனா எங்க ஊர் ரோடு எல்லாம் எப்போதும் வீரசொர்க்கத்துக்கு பேர் வாங்கியவை தான்:-) //

இந்திய ரோடு எல்லாமே இந்த நிலையில தான் இருக்குங்க.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-18634000099555980622010-08-25T21:21:11.811-04:002010-08-25T21:21:11.811-04:00@ ஹுஸைனம்மா said...
//ஆஹா, ஸேம் பிளட்! நானும் இந்...@ ஹுஸைனம்மா said...

//ஆஹா, ஸேம் பிளட்! நானும் இந்த நெ(கொ)டுஞ்சாலைகள் பற்றி ஒரு பதிவு ரெடி பண்ணிகிட்டிருக்கேன்!!
முத்தக்கா, இதுலயும் நான் ஸேம் பிளட்!!

அப்படியா!, எழுதுங்க எழுதுங்க உங்க அனுபவமும் கிட்ட தட்ட என்னோடது போல தான் இருக்கும்கிறது தெரியுது.

இப்படி போபியா வர்ற அளவு ஆயிடுச்சே! அது தான் வருத்தமே.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-32440352229552868292010-08-25T21:18:39.247-04:002010-08-25T21:18:39.247-04:00@Chitra said...
//I remember seeing a show ab...@Chitra said...

//I remember seeing a show about Kerala on the TRAVEL CHANNEL. The host talked about driving in India as, "One needs 3 things in India to drive safely: Good Brakes, Good Horn and Good Luck!"//

Sure, good horn and good luck இருந்தா மட்டும் தான் உருப்படியா வீட்டுக்கு போய் சேர முடியுது இப்போ எல்லாம்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-87021948473083178722010-08-25T09:57:35.465-04:002010-08-25T09:57:35.465-04:00@அரசூரான்
//முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்கள...@அரசூரான்
//முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்களா?//

ஆமாங்க, ரெண்டு நாள் மாயவரத்தில இருந்து பக்கத்தில இருக்கிற கோவில்களுக்கு போனோம்.

//ஆஹா ஒரு பதிவர் சந்திப்பு போட்டு இருக்கலாமே! //

நீங்க அட்லாண்டா ல இருக்கிறதா தான் நான் நினச்சுட்டு இருக்கேன். நீங்க எப்போ மாயவரம் போனீங்க.

//நம்ம ஊரில் வண்டி ஓட்ட தனி திறமை வேண்டும். "பதறினால் சிதறிடுவாய்" என்று லாரிக்கு பின்னால் எழுதியிருக்கும் - எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்//

வாக்கியமெல்லாம் நல்லாத்தான் எழுதி வச்சு இருக்காங்க, ஆனா அதெல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும் தான்.

//சேட்டைக்காரன், இந்தியாவில் டிரைவிங் ஈஸ் லெஃப்ட் & ரைட் Ride.//

ரைட்டு.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-77073566562024552832010-08-25T09:54:07.604-04:002010-08-25T09:54:07.604-04:00@முத்துலெட்சுமி
//ஓ விவேகமில்லாத வேகம் தான் நம்ம ஊ...@முத்துலெட்சுமி
//ஓ விவேகமில்லாத வேகம் தான் நம்ம ஊருல பயம்.. ரோடு நல்லா இல்லாதப்பயாச்சும் கொஞ்சம் மெதுவா போவாங்க.. ரோடு நல்லா இருக்கேன்னு வேகமா போவது தான் பயமே..//

உண்மையோ உண்மைங்க

ஹை வேஸ் ல கண்ணுமண்ணு தெரியாம தான் வண்டி ஓட்டுறாங்க.

//எங்க ஊரு பக்கத்துல வளைவும் சிறு ரோடுகளும் ஆக இருப்பதால் எனக்கும் மிகப்பயமா இருக்கும்.. ரயில் தான் நான் பயமில்லாம போற ஒன்னு அதும் இப்ப எல்லா ம் ஆக்ஸிடெண்ட் ஆகி மிரட்டுது.. இனி நான் வீட்டை விட்டு எங்கயும் போகமுடியாத படிக்கு எனக்கு எக்கச்சக்க போபியா வந்துடுச்சுப்பா..//

உண்மைங்க, எனக்கும் அங்க போய் ரெண்டு தடவை காரில் போனவுடனே கார் போபியா வந்திடுஞ்சுங்க.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-35511956935816052292010-08-25T09:38:05.509-04:002010-08-25T09:38:05.509-04:00@சேட்டைக்காரன்
//அதுனாலேதான் எல்லாரும் சொல்றாங்க!...@சேட்டைக்காரன்

//அதுனாலேதான் எல்லாரும் சொல்றாங்க!

In US, driving is right side.

In UK, driving is left side

In India, driving is suicide //

ஹி ஹி ஹி வெரி funny.

@ பத்மா

நன்றி பத்மா,

//but i wont agree with settai karan always//

இந்திய டிரைவர்கள் ஓட்டுவதை பார்த்தபிறகு எனக்கும் சேட்டைக்காரன் சொல்லுவது போல தான் தெரிந்தது.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-68388494609476469352010-08-25T08:33:46.279-04:002010-08-25T08:33:46.279-04:00\\முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்களா?, ஆஹா ஒர...\\முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்களா?, ஆஹா ஒரு பதிவர் சந்திப்பு போட்டு இருக்கலாமே! \\

ஆகா அரசூரான் சொன்ன அதையே தான் சொல்கிறேன். நீங்க மாயவரம் பக்கம் வருவதா ஷண்முகா கூட சொல்லலையே. ஸ்ரீவாஞ்சியம் எங்க ஊர்க்கு பக்கம் தான்.

ஆனா எங்க ஊர் ரோடு எல்லாம் எப்போதும் வீரசொர்க்கத்துக்கு பேர் வாங்கியவை தான்:-)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-43735934415168347452010-08-25T01:40:49.730-04:002010-08-25T01:40:49.730-04:00ஆஹா, ஸேம் பிளட்! நானும் இந்த நெ(கொ)டுஞ்சாலைகள் பற்...ஆஹா, ஸேம் பிளட்! நானும் இந்த நெ(கொ)டுஞ்சாலைகள் பற்றி ஒரு பதிவு ரெடி பண்ணிகிட்டிருக்கேன்!!

//வீட்டை விட்டு எங்கயும் போகமுடியாத படிக்கு எனக்கு எக்கச்சக்க போபியா வந்துடுச்சுப்பா..//

முத்தக்கா, இதுலயும் நான் ஸேம் பிளட்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-37668433946562389462010-08-24T19:06:42.942-04:002010-08-24T19:06:42.942-04:00I remember seeing a show about Kerala on the TRAVE...I remember seeing a show about Kerala on the TRAVEL CHANNEL. The host talked about driving in India as, "One needs 3 things in India to drive safely: Good Brakes, Good Horn and Good Luck!"Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-59511685294316356202010-08-24T17:17:32.964-04:002010-08-24T17:17:32.964-04:00முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்களா?, ஆஹா ஒரு ...முகுந்த் அம்மா மாயவரம் வந்திருந்திங்களா?, ஆஹா ஒரு பதிவர் சந்திப்பு போட்டு இருக்கலாமே!

நம்ம ஊரில் வண்டி ஓட்ட தனி திறமை வேண்டும். "பதறினால் சிதறிடுவாய்" என்று லாரிக்கு பின்னால் எழுதியிருக்கும் - எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்

சேட்டைக்காரன், இந்தியாவில் டிரைவிங் ஈஸ் லெஃப்ட் & ரைட் Ride.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-30760898706046665022010-08-24T13:38:51.182-04:002010-08-24T13:38:51.182-04:00ஓ விவேகமில்லாத வேகம் தான் நம்ம ஊருல பயம்.. ரோடு நல...ஓ விவேகமில்லாத வேகம் தான் நம்ம ஊருல பயம்.. ரோடு நல்லா இல்லாதப்பயாச்சும் கொஞ்சம் மெதுவா போவாங்க.. ரோடு நல்லா இருக்கேன்னு வேகமா போவது தான் பயமே..

எங்க ஊரு பக்கத்துல வளைவும் சிறு ரோடுகளும் ஆக இருப்பதால் எனக்கும் மிகப்பயமா இருக்கும்.. ரயில் தான் நான் பயமில்லாம போற ஒன்னு அதும் இப்ப எல்லா ம் ஆக்ஸிடெண்ட் ஆகி மிரட்டுது.. இனி நான் வீட்டை விட்டு எங்கயும் போகமுடியாத படிக்கு எனக்கு எக்கச்சக்க போபியா வந்துடுச்சுப்பா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-43151603305596545422010-08-24T12:54:20.132-04:002010-08-24T12:54:20.132-04:00nice post but i wont agree with settai karan alway...nice post but i wont agree with settai karan alwaysபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-3718648467405334212010-08-24T12:36:05.102-04:002010-08-24T12:36:05.102-04:00அதுனாலேதான் எல்லாரும் சொல்றாங்க!
In US, driving i...அதுனாலேதான் எல்லாரும் சொல்றாங்க!

In US, driving is right side.

In UK, driving is left side

In India, driving is suicidesettaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com