tag:blogger.com,1999:blog-6187618214643636378.post5660155044721389586..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: ABCD பெண்கள் சந்திக்கும் விமர்சனங்கள்முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-44015747438153069862015-04-01T14:18:43.701-04:002015-04-01T14:18:43.701-04:00"மாற்றுக் கருத்து உண்டு எனக்கு. :-)
இது இந்..."மாற்றுக் கருத்து உண்டு எனக்கு. :-)

இது இந்தியப் பெண்களுக்கு என்றில்லை, எல்லா நாட்டு பெண்களுக்கும் பெரும்பாலும் இருக்கும் குணாதியசயங்கள்தான்!!

அதே போல, ஆண்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல!! சொல்லப்போனால், பெண்களாவது வெளிப்படையாகப் பேசி விடுவார்கள். ஆண்களோ, தாமாகவே எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்களே அன்றி, மனம் விட்டு பேசிக்கொள்ள மாட்டார்கள்.

பெண்களுக்கு நகை, உடை என்றால், ஆண்களுக்கு எலெக்ட்ரானிக் ஐட்டங்கள், உடைமைகள், சொத்துக்கள்.

எனது கல்லூரி தோழர்களில் யாரையாவது நீண்ட காலம் கழித்துச் சந்தித்தால், என்ன செய்கிறாய் என்ற கேள்விக்கு அவர்கள் வேலையோடு, பெற்றுள்ள பட்டங்களோடு, கட்டியுள்ள வீடுகள், கார்கள் விபரங்களும் தன்னிச்சையாக சொல்வர்!! :-))"

@Husssain amma,
I have many friends from middle east, south america and Africa, and the way they maintain personal hygiene is amazing. To tell you frankly my maid is from Brazil and she used to give me lots of beauty and health care tips. Actually compared to other country ladies, Indians have problems keeping the personal health and hygiene. We have to accept that.

As I mentioned before Men do have problems. முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-6410406524614825812015-04-01T14:07:37.646-04:002015-04-01T14:07:37.646-04:00"தனிமரம் said...
நாடுவிட்டு நாடு வந்து பலசிக்..."தனிமரம் said...
நாடுவிட்டு நாடு வந்து பலசிக்கல்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கு. அருமையான கட்டுரை."

Thanks for the comment

முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-24028255140347399572015-04-01T14:04:12.241-04:002015-04-01T14:04:12.241-04:00"வருண் said...
We dont use deodorizer (in und..."வருண் said...
We dont use deodorizer (in under arm) or regularly use perfume. Some of us even make fun of people using "perfume". Everyone get sweat but the sweat is taken care of by using deodorizer it takes a little while for "new comers" to realize that. Some are told earlier and some or not told and it takes a while for them to realize. Some get some allergic reaction for deodorizer and so they can not use that even if they realize.

The reason they interact with their own is because the foreigners will label them as "smelly" but they will not have the patience to tell them to use deodorizer. Thats what Americans politeness is all about. They will talk behind your back how smelly you are but they will be very nice in front of you. That's worse that being stinky if you ask me.

One culture to another culture, there is a "learning curve" there, after all these years, that's all. They all will learn, it is only a question of time!

Thanks for the comment
முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-15630460029724651652015-04-01T13:55:46.689-04:002015-04-01T13:55:46.689-04:00நந்தவனத்தான் said...
"பதிவினை படித்ததும் தோன்... நந்தவனத்தான் said...
"பதிவினை படித்ததும் தோன்றிய கேள்விகள் இவை.

abcd ஆண்களுக்கு இதே போன்ற பிரச்சனைகள் இல்லையா?

மேலும் இந்தியாவில் பலர் பிற்போக்கான கிராமங்களில் பள்ளி படித்து இருந்து நகர கம்பனிகளுக்கு வேலைக்கு போபவர்கள், தனது கல்லூரி வாழ்விலும், ஆரம்ப பணிகாலத்திலும் 'கற்று' வாழ்கைமுறையின் மாற்றியதை காணமுடிந்தது. அவ்வாறு பள்ளி கல்லூரி, பணியிட நட்பு மூலம் கற்று மாற ABCD பெண்களினால் ஏன் சாத்தியமாகவில்லை?"

ABCD men too face problems during Dating/marriage, but a little different kind. For example, most ABCD men are mommy boys , and while going for Dating/marriage many other culture ladies prefer very independent , not mommy boys ...etcமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-64759737517619737972015-04-01T13:41:25.582-04:002015-04-01T13:41:25.582-04:00@senthil kumar
Thanks for the comment@senthil kumar

Thanks for the commentமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-48032268093230756742015-04-01T13:40:58.671-04:002015-04-01T13:40:58.671-04:00"பழனி. கந்தசாமி said...
இந்திய கலாச்சாரத்தை வ..."பழனி. கந்தசாமி said...
இந்திய கலாச்சாரத்தை விடக்கூடாது. ஆனால் அமெரிக்கப் பணம் வேண்டும். ரொம்ப சிரமம்தான் அமெரிக்க வாழ்க்கை.

மற்ற நாட்டுக்காரர்கள் எப்படி அனுசரித்துக் கொள்ளுகிறார்கள்?"

Actually people from different cultures are very friendly to Indians. Thanks for the commentமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-10510274310631108812015-03-30T00:54:54.986-04:002015-03-30T00:54:54.986-04:00மாற்றுக் கருத்து உண்டு எனக்கு. :-)
இது இந்தியப் ...மாற்றுக் கருத்து உண்டு எனக்கு. :-)

இது இந்தியப் பெண்களுக்கு என்றில்லை, எல்லா நாட்டு பெண்களுக்கும் பெரும்பாலும் இருக்கும் குணாதியசயங்கள்தான்!!

அதே போல, ஆண்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல!! சொல்லப்போனால், பெண்களாவது வெளிப்படையாகப் பேசி விடுவார்கள். ஆண்களோ, தாமாகவே எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்களே அன்றி, மனம் விட்டு பேசிக்கொள்ள மாட்டார்கள்.

பெண்களுக்கு நகை, உடை என்றால், ஆண்களுக்கு எலெக்ட்ரானிக் ஐட்டங்கள், உடைமைகள், சொத்துக்கள்.

எனது கல்லூரி தோழர்களில் யாரையாவது நீண்ட காலம் கழித்துச் சந்தித்தால், என்ன செய்கிறாய் என்ற கேள்விக்கு அவர்கள் வேலையோடு, பெற்றுள்ள பட்டங்களோடு, கட்டியுள்ள வீடுகள், கார்கள் விபரங்களும் தன்னிச்சையாக சொல்வர்!! :-))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-69409105759697131142015-03-26T17:40:21.574-04:002015-03-26T17:40:21.574-04:00நாடுவிட்டு நாடு வந்து பலசிக்கல்கள் எதிர்நோக்க வேண்...நாடுவிட்டு நாடு வந்து பலசிக்கல்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கு. அருமையான கட்டுரை.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-65793129173055199542015-03-26T12:16:27.258-04:002015-03-26T12:16:27.258-04:00We dont use deodorizer (in under arm) or regularly...We dont use deodorizer (in under arm) or regularly use perfume. Some of us even make fun of people using "perfume". Everyone get sweat but the sweat is taken care of by using deodorizer it takes a little while for "new comers" to realize that. Some are told earlier and some or not told and it takes a while for them to realize. Some get some allergic reaction for deodorizer and so they can not use that even if they realize.

The reason they interact with their own is because the foreigners will label them as "smelly" but they will not have the patience to tell them to use deodorizer. Thats what Americans politeness is all about. They will talk behind your back how smelly you are but they will be very nice in front of you. That's worse that being stinky if you ask me.

One culture to another culture, there is a "learning curve" there, after all these years, that's all. They all will learn, it is only a question of time!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-9039519325433689092015-03-26T11:11:33.394-04:002015-03-26T11:11:33.394-04:00பதிவினை படித்ததும் தோன்றிய கேள்விகள் இவை.
abcd ஆண...பதிவினை படித்ததும் தோன்றிய கேள்விகள் இவை.

abcd ஆண்களுக்கு இதே போன்ற பிரச்சனைகள் இல்லையா?

மேலும் இந்தியாவில் பலர் பிற்போக்கான கிராமங்களில் பள்ளி படித்து இருந்து நகர கம்பனிகளுக்கு வேலைக்கு போபவர்கள், தனது கல்லூரி வாழ்விலும், ஆரம்ப பணிகாலத்திலும் 'கற்று' வாழ்கைமுறையின் மாற்றியதை காணமுடிந்தது. அவ்வாறு பள்ளி கல்லூரி, பணியிட நட்பு மூலம் கற்று மாற ABCD பெண்களினால் ஏன் சாத்தியமாகவில்லை??https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-16846057783501810262015-03-26T10:40:16.237-04:002015-03-26T10:40:16.237-04:00என்னாச்சி மறுபடியும் comment வின்டோஎன்னாச்சி மறுபடியும் comment வின்டோAnonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-74097401371572527182015-03-26T10:39:38.455-04:002015-03-26T10:39:38.455-04:00நல்ல செய்திநல்ல செய்திAnonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-50775278941232041542015-03-26T09:39:18.320-04:002015-03-26T09:39:18.320-04:00இந்திய கலாச்சாரத்தை விடக்கூடாது. ஆனால் அமெரிக்கப் ...இந்திய கலாச்சாரத்தை விடக்கூடாது. ஆனால் அமெரிக்கப் பணம் வேண்டும். ரொம்ப சிரமம்தான் அமெரிக்க வாழ்க்கை.

மற்ற நாட்டுக்காரர்கள் எப்படி அனுசரித்துக் கொள்ளுகிறார்கள்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com