tag:blogger.com,1999:blog-6187618214643636378.post6684638789694952578..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: இரவு நேர மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானதா?முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-3383466386137852292015-10-16T07:05:49.237-04:002015-10-16T07:05:49.237-04:00//ஆனாலும் பாரிஸ் மெட்ரோ இரவு நேரங்களில் நான் எடுக்...//ஆனாலும் பாரிஸ் மெட்ரோ இரவு நேரங்களில் நான் எடுக்க யோசிப்பதுண்டு. பாரிஸில் ஒரு வாரம் கருத்தரங்குக்கு என்று தங்க நேர்ந்த போது, இரவு நேர ரயில் பயணத்தில் நிறைய தண்ணி பார்டிகள் ஏறியதையும் ஒரு சில ஸ்டேஷன் களில் இருக்கும் மக்கள் சரியானவர்களாக இருப்பதையும் பார்க்க நேர்ந்தது. ஆனாலும் யாரும் என்னிடம் தப்பான முறையில் நடந்ததில்லை. அவர்களாக பேசி கொள்வார்கள் அல்லது பைத்தியம் போலே நடந்து கொள்வார்கள். உங்களை தொல்லை படுத்த மாட்டார்கள்.//<br />எனினும் பெண்கள் இரவு 9 க்குப் பின் இயன்றவரை தவிர்ப்பதே நன்று! எல்லா நாட்களும் ஒரே மாதிரி ஆண்களுக்கும் அமைவதில்லை.<br />நான் பாரிஸ்,லண்டன்,பிராங்ஃபொர்ட், சிங்கப்பூர் - மெட்ரோக்களில் பயணம் செய்துள்ளேன். சிங்கப்பூர் மிகப் பாதுகாப்பாகக் கருதுகிறேன்.<br />மிகக் குறைந்த தடங்களில் இயங்குவதும் காரணமாக இருக்கலாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-26979496755599386512015-10-15T13:02:21.888-04:002015-10-15T13:02:21.888-04:00அருமை. நன்றி அருமை. நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com