tag:blogger.com,1999:blog-6187618214643636378.post7077026104134085381..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: நாம் குடிக்கும் பாலும், சாப்பிடும் இறைச்சியும் பாதுகாப்பானதா?முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-84935139704440430542015-03-30T18:53:06.885-04:002015-03-30T18:53:06.885-04:00எந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்வோரும் இன்று அதை உ...எந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்வோரும் இன்று அதை உண்போரின் நலம் பற்றி சிந்திப்பதில்லை.
உண்ட உடன் இறந்துவிடக் கூடாதென மாத்திரமே சிந்திக்கிறார்கள். இது வெளிநாடுகளில்.
நம் நாடுகளில் அந்தச் சிந்தனையும் இருப்பதாகத் தெரியவில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-14700927666226629602015-03-29T22:47:20.632-04:002015-03-29T22:47:20.632-04:00எல்லாமே பணம்தான் வர்த்தகம்தான் என்ற நிலை வந்ததும் ...எல்லாமே பணம்தான் வர்த்தகம்தான் என்ற நிலை வந்ததும் மக்கள் ஆரோக்கியத்தை பற்றி யார் கவலை படபோகிறர்கள்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-47269695626169113252015-03-29T20:19:12.476-04:002015-03-29T20:19:12.476-04:00இங்கே பாருங்கள்!
http://www.newsweek.com/patrick-...இங்கே பாருங்கள்!

http://www.newsweek.com/patrick-moore-scientist-who-offered-and-then-refused-drink-glyphosate-weed-317289Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-26978538193630687202015-03-29T20:18:49.576-04:002015-03-29T20:18:49.576-04:00இங்கே பாருங்கள்!
http://www.newsweek.com/patrick-...இங்கே பாருங்கள்!

http://www.newsweek.com/patrick-moore-scientist-who-offered-and-then-refused-drink-glyphosate-weed-317289Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-21157598862349428642015-03-27T12:32:19.729-04:002015-03-27T12:32:19.729-04:00இது பால் இறைச்சி என்று மட்டும் நிற்கவில்லை, அமெரிக...இது பால் இறைச்சி என்று மட்டும் நிற்கவில்லை, அமெரிக்காவில் கிடைக்கும் காய்கறிகளும் அப்படித்தான். இன்னமும் ஒரு படி மேலே சென்று எவ்வளவு உண்டாலும் பசி அடங்காகத அல்லது நீண்ட நேரம் தாக்குபிடிக்காமல் அடிக்கடி ஏதாவது கொரித்துக்கொண்டே இருக்கம் படியான உணவுகள் தான் அதிகம் வெளியில் கிடைக்கும் உணவுகள். நமது அரிசி சாதமும் மற்றவைகளும் அப்படி இல்லை. ஆனால் நமது உணவு சாப்பிடுவது தான் நமக்கு பிடிக்காதே, ஒரு பிளேட்டிலே கொஞ்சம் சாடம் போட்டு கொஞ்சமா சாம்பாபார் சாதடம் மட்டும் போதுன்னு இல்ல பிள்ளைகள் எல்லாம் சொல்லுதுக.

வேற என்ன வேண்டும் கேளுங்க என்ன என்ன உண்டா பாழாவோம்னு சொல்வோமோ அவைகளை அனைத்தையும் பட்டியல் இட்டு இல்ல சொல்லும் குழந்தைகள் அமெரிக்காவில்.......இந்தியாவில் இதைவிட மோசம்.....என்ன எங்கள் குழந்தைகளுக்கு இட்லி சாம்பார் எல்லாம் பிடிக்காது, பிசா, பர்கர்ன்னா உசுரு என்று சொல்வதில் பெற்றோர்களுக்கு பெருமை, குழந்தை ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக சொல்வது போல்........பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-30888450146360980022015-03-27T11:48:49.732-04:002015-03-27T11:48:49.732-04:00இறைச்சியால் வரும் தீமை பற்றி தமிழில் எழுத துணிச்சல...இறைச்சியால் வரும் தீமை பற்றி தமிழில் எழுத துணிச்சல் வேண்டும்.எழுதியிருக்கிறீர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-80180332881816791852015-03-27T09:41:24.353-04:002015-03-27T09:41:24.353-04:00மக்களின் பேராசையால் விளையும் செயல்களே இவை. இன்றைய ...மக்களின் பேராசையால் விளையும் செயல்களே இவை. இன்றைய போட்டி உலகில் எதுவும் அநியாயமில்லை என்பது இயல்பாகிப்போனது வருத்தத்திற்குரியது.

ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com