tag:blogger.com,1999:blog-6187618214643636378.post8041772348193025819..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: மர்லின் மன்றோ மற்றும் திருமணதிற்கு வெளியே தொடர்புகள்!முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-85686185640818618372015-12-31T12:08:26.455-05:002015-12-31T12:08:26.455-05:00Poignant, the tabloid version of a social issue.
...Poignant, the tabloid version of a social issue.

Looking at the author's profile, I expected a scientific version of the issue. I am disappointed.

In the future, I expect a research based article on this issue.

It's sad that Tamil Community lacks the philosophical perspective of human ties. Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-83992123723164577982015-12-28T08:25:22.271-05:002015-12-28T08:25:22.271-05:00இந்தக் கருத்துகளை பெண் என்ற முறையில் நீங்கள் எழுதி...இந்தக் கருத்துகளை பெண் என்ற முறையில் நீங்கள் எழுதி இருப்பதால் "ஆணாதிக்க புத்தி" என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பித்தீர்கள். நான் இரண்டு வருடங்களுக்கு முன் போட்ட ஒரு பதிவை முடிந்தால் பார்க்கவும்.
http://swamysmusings.blogspot.com/2013/02/blog-post_15.html

உங்கள் பதிவில் கூறப்பட்ட கருத்துகள் அனைத்தும் உண்மை. இந்தியாவில் இந்த மாதிரி அடிக்கடி கேள்விப்படுகிறேன். இது எதனால் நடக்கிறது என்று சொல்லும் அளவிற்கு நான் ஆழமாக ஆராய்ச்சி செய்யவில்லை.

இந்த மாதிரி நிகழ்வுகளில் ஆண், பெண் இருவரில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால் பெண்தான் அதிகம் பாதிக்கப்படுகிறாள். என்னதான் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று பேசினாலும் ஒரு பெண் தனியாக, அதுவும் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது என்பது இந்தியாவில், ஏன் அமெரிக்காவில் கூட கஷ்டம்தான்.இதை ஒப்புக்கொள்ள ஏன் பெண்கள் மறுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

காதல் செய்து தோல்வியுற்றால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்தானே ஒழிய ஆணுக்கு ஒன்றுமேயில்லை. சிறு பெண் குழந்தைகளைக் கூட உறவினர்கள் இடம் பழக விடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை விட்டு விட்டு வேதாந்தம் மட்டும் பேசுவது முட்டாள்தனமாகும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-13188971705230591202015-12-27T22:42:52.134-05:002015-12-27T22:42:52.134-05:00I am regular reader of your blog and admire your n...I am regular reader of your blog and admire your neutrality always. But I believe this one is written from Women's angle only. Some of the comments/observations you made are right. But Men's don't always attract older women. I know cases where women abandoned kids for their materialistic objectives. Men/Single Dads take care of the children without any help in US. This is happening in Indian society in US. In one of the cases , this women was supported by other indian women who stood by her even after she abandoned the child. They were blaming the men even though mother abandoned child. Men don't go and cry outside or tell their stories openly compared to women. In our society, men shouldn't cry. That is why Men's sufferings don't come in open. I would appreciate if you take Men's pain and sufferings also into account when you discuss these type of subjects.Deivahttps://www.blogger.com/profile/05221418394118236446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-73884807611469414342015-12-27T16:20:16.085-05:002015-12-27T16:20:16.085-05:00கொஞ்சம் ஆழமாக அலசி இருக்கிருக்கீங்க..
//கிள்ளி எர...கொஞ்சம் ஆழமாக அலசி இருக்கிருக்கீங்க..

//கிள்ளி எரிய வேண்டிய ஒன்று// இத கொஞ்சம் சரி பண்ணுங்க..
கிள்ளி எறிய வேண்டிய ஒன்று

நன்றிஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-46324387565627603312015-12-27T13:40:30.321-05:002015-12-27T13:40:30.321-05:00நல்லாயிருக்குதே கதை! பெண்கள் ஏன் சந்தேக பிராணிகளாக...நல்லாயிருக்குதே கதை! பெண்கள் ஏன் சந்தேக பிராணிகளாகவே இருக்கிறீர்கள். ஒரு பெண் என்னடான்னா குழந்தைகளை ஆண்களிடம் அண்ட விடாதீர்கள் என்கிறார். இப்ப நீங்க!

எல்லா பெண்களிடமுமா காமம் வந்து விடுகிறது? சில4 பரிதாபம்,சிலர் சகோதரத்துவம்.சிலர் காமம்.முந்தைய தலைமுறை இடைவெளியை இன்றைய தலைமுறை நட்பு என்ற வட்டத்திலேயே தமது பதின்ம வயதை துவங்குகிறது. எனவே வயதானாலும் மெச்சூரிட்டி இருக்குமென நம்புகிறேன்.

தானும் தன்னை சுற்றியிருப்பவர்களை சார்ந்தே சமூகம் இருக்கிறது.விதி விலக்குகள் சமூகம் ஆகி விடுவதில்லை. தமிழ் மக்கள் இன்னும் கன்சர்வேடிவ் வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com