tag:blogger.com,1999:blog-6187618214643636378.post8050963877504617770..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: விலங்குகள் பண்ணை (Animal Farm)முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-63330314836923012362010-11-23T12:36:11.387-05:002010-11-23T12:36:11.387-05:00http://www.youtube.com/watch?v=hATC_2I1wZE
1984&#...http://www.youtube.com/watch?v=hATC_2I1wZE

1984'முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-84288916361913275092010-08-30T03:38:36.374-04:002010-08-30T03:38:36.374-04:00ஜார்ஜ் ஓவெல் எழுதிய 1984 என்ற புத்தகம் வாசித்திருக...ஜார்ஜ் ஓவெல் எழுதிய 1984 என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா? இது 1949இல் எழுதப்பட்டது, ஆனால் 1984இல் எவ்வாறு இருக்கும் என்பதை நாவலாக எழுதுகிறார்.

இதை பின்வரும் தளத்தில் வாசித்தேன்.

http://www.wsws.org/tamil/articles/2010/aug/100818_acomment.shtmlVihttps://www.blogger.com/profile/10821097086239830353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-12955532919307586092010-02-28T05:04:04.356-05:002010-02-28T05:04:04.356-05:00//படிப்பதற்கு உண்மையிலேயே சுவையான ஒரு படைப்பு. எழு...//படிப்பதற்கு உண்மையிலேயே சுவையான ஒரு படைப்பு. எழுத்திலே வடிக்கப்பட்ட கார்ட்டூன் என்றுகூட சொல்லலாம். //

உண்மை.

//இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் முதலாளித்துவம் முழுமையாதோ, இறுதியானதோ அல்ல என்பதை காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது //

இது யோசிக்கபட வேண்டியது. முழுமையான கம்யுனிசம் சாத்தியமில்லை என்பது George orwell போல என் கருத்தும். Totalitarian நிர்வாகத்தால் என்னவெல்லாம் ஆகலாம் என்பதை தன் அடுத்த நாவலான 1984 ல் அவர் குறிப்பிட்டு இருப்பார்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-45994917615076691322010-02-27T21:58:59.988-05:002010-02-27T21:58:59.988-05:00படிப்பதற்கு உண்மையிலேயே சுவையான ஒரு படைப்பு. எழுத்...படிப்பதற்கு உண்மையிலேயே சுவையான ஒரு படைப்பு. எழுத்திலே வடிக்கப்பட்ட கார்ட்டூன் என்றுகூட சொல்லலாம்.

இந்த நூலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைப்பாட நூலாக அறிமுகப்படுத்தியபோது இடதுசாரி மாணவர் இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து, பின்னர் அது நீக்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த நூலை தேடிப்பிடித்து படித்தேன்.

ஏற்கனவே கம்யூனிச ஆர்வலனாக இருந்த என்னை இந்தப் புத்தகம் சிறிதளவும் மாற்றவில்லை. ஆனால் கம்யூனிசத்தில் என்ன பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று எச்சரிக்கும் நூலாக தோன்றியது. அந்த எச்சரிக்கைகள் உண்மையாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. எனினும் இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் முதலாளித்துவம் முழுமையாதோ, இறுதியானதோ அல்ல என்பதை காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.Sundararajan Phttps://www.blogger.com/profile/12857672071047428308noreply@blogger.com