tag:blogger.com,1999:blog-6187618214643636378.post8056510863466928452..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: எப்படி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி தருவது? ஒரு அமெரிக்க கதை முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-37756514741222707432015-02-15T06:58:15.334-05:002015-02-15T06:58:15.334-05:00@venkat nagaraj, @avargal unmaigal, @dubai raja
A...@venkat nagaraj, @avargal unmaigal, @dubai raja

After reading all the comments it seems like teaching Tamil to kids or making them or motivating them to learn Tamil is a big challenge when you are outside tamilnadu.

In USA, We are trying our best to make it alive by running Tamil schools and motivating kids to learn, write and participate in Tamil culturals etc. but as many said, parents need to cooperate also.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-72785541816843512132015-02-15T06:52:50.771-05:002015-02-15T06:52:50.771-05:00@varun,
Yes, your observation is correct. Even in...@varun,

Yes, your observation is correct. Even in our school there are many sections for lower grades but in higher grade only a few or only one. As you mentioned forcing older kids towards learning is not possible. But I saw many parents do that.

Your observation about socialization is also true. Thanks for the commentமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-76743403865614688352015-02-15T06:48:43.425-05:002015-02-15T06:48:43.425-05:00@Dhiyana,
Thanks for the information. Seems Iike ...@Dhiyana,

Thanks for the information. Seems Iike it's universal problem

@saran vel

Yes, I also seen that. Unless Tamil is not spoken at home kids cannot speak or understand.

But I saw in many cases even when u speak with the kids in Tamil, they reply back in English to you.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-44105257325998663242015-02-15T06:43:38.447-05:002015-02-15T06:43:38.447-05:00My concern now is even kids in India are not speak...My concern now is even kids in India are not speaking in Tamil at home, I saw that when Mukund plays with his cousins they all speak in English. Instead of mukund learning Tamil from them, the opposite happend. முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-33789278122720687592015-02-15T06:40:14.694-05:002015-02-15T06:40:14.694-05:00@hussainamma,
True, most kids speak Tamil in a br...@hussainamma,

True, most kids speak Tamil in a broken form, after my recent trip to India,even Mukund is speaking Tamil at home but obviously in a broken form. But making him sit and do the Tamil homework or alphabets is pain in the neck :(முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-25993104967512540042015-02-15T06:36:59.623-05:002015-02-15T06:36:59.623-05:00@geetha laksmi,
Thanks for the tips, but as a teac...@geetha laksmi,
Thanks for the tips, but as a teacher who has limited time at tamil school, we are trying our best to include as many games as possible. But we are also bound to finish the syllabus. Parents need to cooperate and show interest and enthusiasm in teaching kids tamil at home.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-47795043614926621292015-02-15T06:33:57.978-05:002015-02-15T06:33:57.978-05:00Sorry for writing in English about learning tamil ...Sorry for writing in English about learning tamil language.
முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-71311816645259119282015-02-14T21:55:19.618-05:002015-02-14T21:55:19.618-05:00
//எப்படி இவர்களுக்கு தமிழ் படிக்கும் எண்ணத்தை தூண...
//எப்படி இவர்களுக்கு தமிழ் படிக்கும் எண்ணத்தை தூண்டுவது? இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு தமிழின் நிலை இங்கு என்னாகும்? நினைக்கும் போதே மனம் பதைக்கிறது.//

நியாயமான கவலைதான். என் மகள் ஆங்கிலத்தில் கதை கூட எழுதுகிறாள்.தமிழைப் பொறுத்த வரை பேசுகிறாள். வார்த்தைகளை எழுத்து கூட்டி படித்து விடுகிறாள். ஆனால் எண்களை தமிழில் சொன்னால் புரிவதில்லை. நேரத்தை கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது. ச்:(( துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-70052610046649555272015-02-08T20:55:46.951-05:002015-02-08T20:55:46.951-05:00இந்த வருடம்தான் நான் என் பெண்ணை எழுதப்படிக்க தமிழ்...இந்த வருடம்தான் நான் என் பெண்ணை எழுதப்படிக்க தமிழ் கற்க அனுப்பித்துள்ளேன் ,தமிழ் படங்கள் பார்ப்பதால் தமிழை புரிந்து கொண்டு கொஞ்ச்சி பேசுவது போல பேசுவாள். அதே நேரத்தில் அவள் ஹிந்தி கற்றுக் கொண்டு அதை அதே ஸ்கூலில் சிறு குழந்தைகளுக்கு சொல்லி தருகிறாள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-69796762210784994752015-02-08T02:36:14.627-05:002015-02-08T02:36:14.627-05:00இந்தியாவிலேயே கூட வெளி மாநிலங்களில் இருப்பவர்களின்...இந்தியாவிலேயே கூட வெளி மாநிலங்களில் இருப்பவர்களின் குழந்தைகளை தமிழ் படிக்கச் சொன்னால் எட்டிக்காய் கசப்பு அவர்களுக்கு....

கொஞ்சம் கடினமான வேலை தான் இவர்களுக்கு தமிழ் கற்பிப்பது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-70872176823672437562015-02-08T02:36:06.787-05:002015-02-08T02:36:06.787-05:00இந்தியாவிலேயே கூட வெளி மாநிலங்களில் இருப்பவர்களின்...இந்தியாவிலேயே கூட வெளி மாநிலங்களில் இருப்பவர்களின் குழந்தைகளை தமிழ் படிக்கச் சொன்னால் எட்டிக்காய் கசப்பு அவர்களுக்கு....

கொஞ்சம் கடினமான வேலை தான் இவர்களுக்கு தமிழ் கற்பிப்பது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-352046016325799382015-02-04T18:17:31.089-05:002015-02-04T18:17:31.089-05:00என்னுடைய தமிழ்ப் பள்ளி ஆசிரியர் அனுபவத்தில் நான் க...என்னுடைய தமிழ்ப் பள்ளி ஆசிரியர் அனுபவத்தில் நான் கண்டது, எந்தப் பெற்றோரும் வீட்டில் கூட தங்களது குழந்தைகளிடம் தமிழில் பேசுவதில்லை.. அப்படியிருக்கும்போது குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை..Anonymoushttps://www.blogger.com/profile/12757406151302240092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-61425862503414699632015-02-04T10:48:25.616-05:002015-02-04T10:48:25.616-05:00My observation is that the kids who just moved fro...My observation is that the kids who just moved from TN India usually excel. Kids who grew up here come to school because their parents asked them to. They do do well when they are very young and "ignorant" and the parents have much control over them. Once they go to middle school, they show little interest and once they get into high school, they forget what they learned too. This is the general trend. :)

The only advantage of this Tamil schooling is some kind of socializing with Tamil families and Kids and get to know each other.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-13008955564818200292015-02-04T08:06:54.991-05:002015-02-04T08:06:54.991-05:00நான் கலிபோர்னியாவில் வசிக்கிறேன். நீங்கள் சொல்லும்...நான் கலிபோர்னியாவில் வசிக்கிறேன். நீங்கள் சொல்லும் கலிபோர்னியா தமிழ் அகாடமி பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி நானும் தமிழ்ப்பள்ளியில் தன்னார்வ பணி செய்து வருகிறேன். அதே 1.5 மணி நேரம். நீங்கள் சொல்லும் அதே சூழ்நிலை தான் இங்கும் நிலவுகிறது. ஒரு மொழியைக் கற்கிறோம் என்ற ஆவல் குழந்தைகளுக்கு இல்லையே என்று எனக்கும் வருத்தமாக இருக்கிறது. என் எட்டு வயது மகளும் அப்படித்தான் இருக்கிறாள் :-(Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-36935213587116222422015-02-04T02:46:07.167-05:002015-02-04T02:46:07.167-05:00//வயது 5-6 அதற்குள் இவர்களுக்கு எல்லாம் என்ன இமேஜ்...//வயது 5-6 அதற்குள் இவர்களுக்கு எல்லாம் என்ன இமேஜ்//

ரொம்பப் பொறுமைங்க உங்களுக்கு!!

//இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு தமிழின் நிலை இங்கு என்னாகும்?//

தமிழ்நாட்டில் உருது பேசுபவர்கள் நிறைய உண்டு என்றாலும், பள்ளியில் தமிழ் மட்டுமே படிப்பதாலும், இன்னும் சில காரணங்களாலும், அவர்களுக்கு (அநேகமாக) உருது பேசத் தெரிந்தாலும் எழுத, வாசிக்கத் தெரியாது!! (இது இந்தியா முழுமைக்கும் உள்ள உருது முஸ்லிம்களுக்கும் பொருந்தும். மற்றும், தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு, சௌராஷ்ட்ரா, துளு போன்ற பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் இதுதான் நிலைமை என நினைக்கிறேன்)

ஏன் சொல்லுகிறேன் என்றால், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலையும் இப்படி ஆகிவிட்டது. பேசத் தெரிந்தாலும், எழுத வாசிக்கத் தெரியவில்லை.

என்றாலும், தமிழ்நாடு உள்ளவரை (அங்கு மட்டுமாவது) தமிழ் செத்துவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. :-)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-79828676457562977452015-02-04T02:39:40.336-05:002015-02-04T02:39:40.336-05:00பாவம் ஆசிரியர்கள்!!!
வீட்டில் தமிழ் மட்டுமே பேசி...பாவம் ஆசிரியர்கள்!!!

வீட்டில் தமிழ் மட்டுமே பேசினாலும் (வெளிநாட்டில் இருப்பதால்) பள்ளியில் தமிழ்ப் பாடம் கிடையாது. எனவே வீட்டில் வைத்துச் சொல்லித் தர விரும்பி, என் மகன்களுக்கு கற்றுத் தர முயன்றபோது, ஆரம்பத்தில் ஆர்வமாக வந்த சின்ன மகன், பின்னர் மறுத்து விடான். அவன் சொல்லும் காரணம், ”நாம பேசுற தமிழைவிட, புக்கில் இருக்கும் தமிழ் ரொம்பக் கஷ்டமா இருக்கு, ஏன்?”

சில நாட்கள்முன், ஒருவரின் உரையை கேட்க சென்றிருந்தபோது, தமிழில் பேசியதை என் மகனுக்கு நான் மீண்டும் ”தமிழில்” மொழிபெயர்க்க வேண்டியிருந்தது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-51778361999233023342015-02-04T01:52:15.048-05:002015-02-04T01:52:15.048-05:00Vilaiyattai solli tharalam.. news paper headlines&...Vilaiyattai solli tharalam.. news paper headlines'il words/letters kandu pidippathu, Bingo type word games etc.. they want time pass or game in everything.. so you can follow this type of games to teach them.கீதா லட்சுமிhttps://www.blogger.com/profile/07373227426854830280noreply@blogger.com