tag:blogger.com,1999:blog-6187618214643636378.post8146865709569363740..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: Technology addiction என்னும் ஒரு குட்டிச்சாத்தான்.முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-55612369166007076432015-04-08T23:22:29.246-04:002015-04-08T23:22:29.246-04:00இதுவும் ஒரு வித போதை தான்...
கடந்த மாதத்தில் 16 ந...இதுவும் ஒரு வித போதை தான்...

கடந்த மாதத்தில் 16 நாட்கள் வலையுலகம், முகப்புத்தகம் என எங்கும் வராமல் இருந்தேன் - அதில் இருக்கும் சுகம் இத்தனை காலம் புரியாமல் போய்விட்டதே என வருத்தமும் வந்தது.

ஆனாலும் தில்லி திரும்பிய பிறகு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வலைப்பக்கம் உலவுவது தொடர்கிறது.....

வாரத்திற்கு இரண்டு நாட்களாவது கட்டாய ஓய்வு கொடுக்க நினைத்திருக்கிறேன்......
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-18617481701147802082015-04-08T01:15:23.670-04:002015-04-08T01:15:23.670-04:00நல்ல பதிவு .... ! மொபைல் போன் நம்முடைய மூன்றாவது ...நல்ல பதிவு .... ! மொபைல் போன் நம்முடைய மூன்றாவது கை. டெக்னாலஜி நம்மை எல்லாவற்றிலிருந்தும் பிரித்துவிட்டது.... ஒரே ஒரு நாள் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு நம்மால் இருக்க முடியுமா என்று சோதித்து பார்க்க வேண்டும். - chudachuda.comNirmalahttps://www.blogger.com/profile/16499703618059533432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-41067364231024147072015-04-07T23:28:16.541-04:002015-04-07T23:28:16.541-04:00உண்மையை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.உண்மையை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com