tag:blogger.com,1999:blog-6187618214643636378.post8150231314607927077..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: மண் மலடாகுவதை தவிர்ப்போம் வாருங்கள்முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-69870475022521473292010-03-01T21:04:50.173-05:002010-03-01T21:04:50.173-05:00தங்களின் பழைய பதிவை இப்போது தான் படித்தேன்.
முன்ன...தங்களின் பழைய பதிவை இப்போது தான் படித்தேன்.
முன்னரே இதை பற்றி அருமையாக எழுதி இருக்கீங்க. இருந்தாலும் தொடருவதாக சொன்னதற்கு நன்றி.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-769951050288661432010-03-01T03:16:46.787-05:002010-03-01T03:16:46.787-05:00நன்றி முகுந்த் அம்மா.. இதை எத்தனை முறை எழுதினாலும்...நன்றி முகுந்த் அம்மா.. இதை எத்தனை முறை எழுதினாலும் நன்மையே..

http://sirumuyarchi.blogspot.com/2009/02/blog-post_19.html இது தான் பழய பதிவு.. புதுப்பதிவும் விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-72029312808858189422010-02-28T12:03:32.265-05:002010-02-28T12:03:32.265-05:00//ஓ! எழுதலாமே... அவசியம் கலந்துக்கிறேன்//
கலந்து ...//ஓ! எழுதலாமே... அவசியம் கலந்துக்கிறேன்//

கலந்து கொள்வதாக சொன்னதற்கு நன்றி தெகா.

//முத்துலெட்சுமி, அந்த மஞ்சப் பை தொடர்பா முன்னமே ஒரு பதிவு போட்டுருக்காங்க போல//

ஓ! அப்படியா மன்னிக்கவும், நான் தெரியாமல் அவர்களை அழைத்து விட்டேன்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-2521421259282388312010-02-28T10:06:38.248-05:002010-02-28T10:06:38.248-05:00ஹ்ம்ம்... பேசப்பட வேண்டிய விசயம்தான் முகுந்தம்மா.....ஹ்ம்ம்... பேசப்பட வேண்டிய விசயம்தான் முகுந்தம்மா... இது மாதிரி எத்தனை விதமான பசுமை புரட்சியக் காலத்து விசயங்கள் தவறாகச் சென்று இன்றைய நாட்களில் வெளி வரக் காத்துக் கொண்டிருக்கிறதோ! ஓ! எழுதலாமே... அவசியம் கலந்துக்கிறேன். முத்துலெட்சுமி, அந்த மஞ்சப் பை தொடர்பா முன்னமே ஒரு பதிவு போட்டுருக்காங்க போல... பதிவிற்கும் - அழைப்பிற்கும் நன்றி. விரைவில் பதிவினை போடுகிறேன்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com