tag:blogger.com,1999:blog-6187618214643636378.post8395483027162455382..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: அன்னையர் தின பரிசும் , உத்தம வில்லனும் முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-52013593459475346632015-05-09T14:17:21.023-04:002015-05-09T14:17:21.023-04:00கமல் தன் வாழ்வை, தன் சிந்தனைகளை சரியானதென்று தன் ச...கமல் தன் வாழ்வை, தன் சிந்தனைகளை சரியானதென்று தன் சினிமாக்கள் மூலம் நியாயப்படுத்த முயல்கிறார் என்றே தோன்றுகிறது. அப்பப்போ அவர் அந்த கேரக்டரில் இருந்து கமலாக மாறி ஒரு சில விடயங்களை சொல்லுவார். மற்றவர்கள் எப்படியோ கமல் ரசிகர்கள் நிச்சயமாக அதை ரசிக்கிறார்கள். மற்றவர்கள் குழம்புறாங்க.<br /><br />நான் பார்த்தவரைக்கும் இந்தப் படத்தை கமல் ரசிகர்கள் பலர் ஆஹா ஓஹோனு சிலாகிக்கிறார்கள். உங்க தோழி உண்மையிலேயே ரசித்து இருப்பார்னுதான் தோனுது. அட் லீஸ்ட் அவருக்கு இது ஒரு சிறப்பான அன்னையர் தினம்தான்.<br /><br />இங்கே வரும் அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com