tag:blogger.com,1999:blog-6187618214643636378.post8489940550334191621..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: Kumon, Abacus, பியானோ... அப்பப்பா முடியல!முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-43564411760249881322015-02-23T04:15:14.073-05:002015-02-23T04:15:14.073-05:00//அதற்கென்று பல விசயங்களை நாம் நெட்டில் தேட வேண்டி...//அதற்கென்று பல விசயங்களை நாம் நெட்டில் தேட வேண்டி வருகிறது. எல்லாம் creative hands on ஆகா இருப்பதால் மனபாடம் என்பது கிடையாது//

மனப்பாட்ம கிடையாது என்றாலு, எல்லா குழந்தைகளுக்கும் கிரியேட்டிவிடியும் ஒரே மாதிரி இருக்காது என்பதால், இதுவும் சமயத்தில் இடிக்கத்தான் செய்யுது.

//ஆனால் இதனை குழந்தைகளுக்கு நாம் சொல்லி தருவதற்கு முன்பு பல நேரங்களில் நாமே நிறைய cross -reference செய்ய வேண்டி இருக்கிறது//

அவ்வ்வ்... அதச் சொல்லுங்க... நான் உக்காந்து முதல்ல வாசிச்சுப் புரிஞ்சுகிட்டு, நெட்டில் தேடி படிச்சுகிட்டு அப்புறம் அவங்களுக்கு சொல்லித் தரவேண்டியிருக்கு.

மாணவர்களால் சொந்தமாகப் புரிந்து செய்ய முடியாமல், பெற்றோர்கள் உதவினால் மட்டுமே செய்ய முடிபவையான ப்ராஜக்டுகள் கொடுப்பதால், மாணவர்கள் திறன் எப்படி வளரும்னு புரிய மாட்டேங்குது. :-(ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com