tag:blogger.com,1999:blog-6187618214643636378.post9155667510939623229..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: பழைய ரூபாய் நோட்டும், பரியேறும் பெருமாளும், ஹிந்தியும்!!முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-28824558640668121212018-11-07T15:15:58.177-05:002018-11-07T15:15:58.177-05:00தமிழ்நாட்டில் தமிழின் நிலை ? நல்ல நிலையி்ல்
இல்லை....தமிழ்நாட்டில் தமிழின் நிலை ? நல்ல நிலையி்ல்
இல்லை. தமிழர்கள் கவலைப்படும் நிலையில்தான் இருக்கிறது.
தொடர்ந்து அதுபற்றி நான் எழுதுகிறேன்...ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-81762569466775949562018-11-05T13:05:16.971-05:002018-11-05T13:05:16.971-05:00"இந்த உண்மை நிலவரத்தில், ஹிந்தியும் கட்டாயமாக..."இந்த உண்மை நிலவரத்தில், ஹிந்தியும் கட்டாயமாக்க பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும்? அதுலயும் பெயில் ஆகுங்க புள்ளைக. இதையே காரணம் காட்டி புள்ளைக படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்பி இருப்பாங்க இல்லாட்டி கல்யாணம் பண்ணி கொடுத்து இருப்பாங்க கிராமத்தில இருக்கும் பெத்தவங்க. எவ்வளவோ வடஇந்திய குடும்பங்கள், மதுரையில் கோயிலை சுற்றி கடைகள் வைத்து ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் எந்த ஊரில் தமிழ் எழுத படிக்க கற்று கொண்டனர்?. எல்லாம் சூழல் கற்று கொடுத்தது. அதே நேரம், எனக்கு தெரிந்தே, 5ஆவது வரை படித்த ஒரு அம்மா, மும்பையில் வசிக்க நேர்ந்த 6 மாதத்தில் அழகான ஹிந்தி கற்று கொண்டு விட்டார். மொழியை பாடமும் பாட திட்டமும் கற்றுக்கொடுக்காத மொழியை சுற்றுசூழலும், தேவையும் கற்றுகொடுத்து விட்டது."

அருமையான வாதம்.Kalaihttps://www.blogger.com/profile/09930567745721533007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-39378869640255768612018-11-05T12:05:08.531-05:002018-11-05T12:05:08.531-05:00ஹிந்தி படிக்காததால் நான் இழந்தது மோடியை திட்டி ஹிந...ஹிந்தி படிக்காததால் நான் இழந்தது மோடியை திட்டி ஹிந்தியில் பதிவு எழுத முடியவில்லை அதுதான் பெரிய இழப்பு

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com