tag:blogger.com,1999:blog-6187618214643636378.post936582665184556800..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: Stinky லஞ்ச் ம், பாமாயிலும், அமேசான் காடுகளும்!முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-71215187500531380292016-02-10T20:12:56.354-05:002016-02-10T20:12:56.354-05:00Palm oil ல் பற்றிய கருத்து மிகவும் தவறு்.Palm oil ல் பற்றிய கருத்து மிகவும் தவறு்.valampurihttps://www.blogger.com/profile/04712621861962948128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-18361425148986527292016-02-07T20:51:17.788-05:002016-02-07T20:51:17.788-05:00குழந்தைகளின் லஞ்சுபாக்ஸில் எதற்கு கட்டாயமாக இந்திய...குழந்தைகளின் லஞ்சுபாக்ஸில் எதற்கு கட்டாயமாக இந்திய உணவினை இந்த அம்மாக்கள் வைத்து அனுப்ப வேண்டும், அதை குழந்தைகள் எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும் என புரியவில்லை. அமெரிக்காவில் வசிப்பது என்று முடிவு எடுத்த பின்பு அமெரிக்கனாக வாழ முயற்சிப்பது நல்லது என நினைக்கிறேன். சன்னி லியோன் என்டிடிவி பேட்டியில் தனது ஆலூ பராட்டா என தினமும் கையில் கிடைத்ததை பாக் செய்து - தினமும் smelly lunch கொடுத்தனுப்பியதாகவும் பிற குழந்தைகள் தன்னை படுத்தினார்கள் என்றும், இதனால் இந்திய உணவினை எடுத்து செல்வதை நிறுத்திவிட்டதாகவும் சொன்னார். <br /><br />அந்த அமெரிக்க ஊரில் ஒரே ஒரு இந்தியக் குடும்பம்தான் இருந்திருக்கிறது. தினமும் பள்ளியில் கலாய்க்கப்படும் போது வீட்டில் வந்து அழுத பெண்ணைப் பார்த்து அம்மா சொன்னாராம் - நீ வேறு என அவர்கள் உன்னை ஓட்டுகிறார்கள், ஆனால் நீ எப்படி அவர்களுடன் ஒத்தவளாயிருக்கிறாய் என புரியவை, எல்லாம் சரியாகிவிடும் என்று. அந்த பெண் (நிக்கி ஹாலே) இப்போது அம்மாநில கவர்னராக இருக்கிறார். இதுவே சிறந்த அணுகுமுறை என்பது எனது கருத்து.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-70477838800429413122016-02-07T00:08:25.549-05:002016-02-07T00:08:25.549-05:00பதின்ம வயதிற்குள் நுழையும் குழந்தைகள் குறிப்பாக பெ...பதின்ம வயதிற்குள் நுழையும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளின் எண்ணங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது? பொற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது? அமெரிக்காவில் உள்ள நிலைமை? அதே போல நீங்க கேட்ட அறிந்த தமிழ்நாட்டுகுழந்தைகளின் நிலைமை பற்றி எழுத முடியுமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com