Friday, November 19, 2010

PIT போட்டிக்கு என் சார்பாக !



நிறைய நாட்கள் பிட் போட்டிக்கு புகைப்படங்களை அனுப்ப நினைத்திருந்தேன் ஆனால் நேரமின்மை, எப்படி அனுப்புவது என்று தெரியாமை என்று தள்ளி கொண்டே போனது, முடிவாக சில புகைப்படங்களை தேர்தெடுத்து இருக்கிறேன். எதை அனுப்பலாம் நீங்களே சொல்லுங்கள்.


1) இரவின் ஒளியில் ஐபில் டவர்


2) சூரிய உதயம் sunset பீச்


3) இரவின் தொடக்கம் நியூயார்க் சுதந்திர தேவி சிலை



4) சூரிய ஒளியில் Manhattan நகரம்




5) வீடு




எது உங்கள் சாய்ஸ்?

14 comments:

தமிழ் உதயம் said...

ஈபிள் டவர் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு.

எல் கே said...

1 & 5

வருண் said...

வெற்றிபெற வாழ்த்துக்கள், முகுந்த் அம்மா! :)

எனக்கு ரெண்டும் நாலும் பிடிச்சிருக்கு. ஆனா, I have poor judging ability! :)

சந்தனமுல்லை said...

Tower & Sunset....:-)

Thekkikattan|தெகா said...

சொல்லவேயில்ல :))

கோபுரத்தையும், ஒளியின் வீச்சை அடக்கிக் காமிச்ச மின் விசிறியும் பிடிச்சிருக்கும்.

அருமையான, ஹாபி - எஞ்சாய்!

ILA (a) இளா said...

// I have poor judging ability! :) //
Same here.. my choice is 1 & 3

ராமலக்ஷ்மி said...

இரண்டு நல்லாயிருக்கு முகுந்த் அம்மா.

சாந்தி மாரியப்பன் said...

ரெண்டாவது நல்லா வந்திருக்கு முகுந்த் அம்மா. கடைசிப்படத்தில் வேறுசில objects கவனத்தை ஈர்க்கின்றன. இன்னொரு கோணத்தில் முயற்சித்திருந்தால், நிழலும் ஒளியுமா அருமையா வந்திருக்கும்.

Avargal Unmaigal said...

2 and 5 my choice

கோமதி அரசு said...

இரண்டு நல்லா இருக்கு முகுந்த அம்மா.

பத்மா said...

i like all

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் ரெண்டாவது படம்..:)

Vijiskitchencreations said...

my choice is 2nd one.

முகுந்த்; Amma said...

நிறைய பேருக்கு முதல் படமும் இரண்டாவது படமும் பிடித்திருக்கிறது. அந்த ரெண்டில் இங்கி பின்கி பாங்கி போட்டு பார்த்து அதில் ஜெயித்த முதல் படத்தை போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன்.

இது என்னுடைய முதல் முயற்சி ஆகையால் ஜெயிப்பேன் என்றேல்லாம் கனவு காணவில்லை :)))

சாய்ஸ் கூறிய அனைவருக்கும் என் நன்றி.