Thursday, June 24, 2010

தேவதை இதழில் நான்

இந்தியாவில் இருந்து எழுதுவது

இரண்டு மாதத்திற்கு முன்பு தேவதை இதழில் இருந்து தொடர்பு கொண்டார்கள். என்னை பற்றிய தகவலை தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். இன்று தற்செயலாக கடைக்கு செல்லும் வழியில் தேவதை இதழை வாங்க நேர்ந்தது. பிரித்தவுடன் இனிய அதிர்ச்சி. என்னுடைய வலைப்பக்கத்தை பற்றி எழுதி இருந்தனர். என்னுடைய நான்கு இடுகைகளை பற்றி தொகுத்து எழுதி இருக்கிறார் நவநீதன் அவர்கள். நன்றி.

அந்த நல்ல செய்தியை தெரிவிக்கவே இரவல் கணினி துணை கொண்டு இந்த இடுகை எழுதுகிறேன்.

வீடு திரும்பியதும் மீண்டும் சந்திப்போம். நன்றி.

11 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் மேடம்..:)

Vijiskitchencreations said...

congrats mukunthamma.
www.vijiscreation.blogspot.com

Ananya Mahadevan said...

Thats Great!!! Congratulations Mukundhammaa.. Hope you are having a fun filled vacation!

Thekkikattan|தெகா said...

wow! nice - enjoy!

Chitra said...

WOW! CONGRATULATIONS!!!!

Thats a great news!

Nice vacation treat. :-)

பத்மா said...

congrats mukundamma

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள். முடியும்போது ஸ்கேன் செஞ்சு போடுங்க.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wow... வாழ்த்துக்கள்.. Have a great vacation

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

அமைதி அப்பா said...

வணக்கம் மேடம், தேவதை இதழ் படித்தேன், தங்களைப்பற்றி சிறப்பாக எழுதிவுள்ளார்கள். வாழ்த்துக்கள்.
ஆமாம், அமெரிக்க போயிட்டிங்களா?

முகுந்த்; Amma said...

முத்துலெட்சுமி, விஜி , அனன்யா, தெகா, சித்ரா, பத்மா, சங்கர், ஹுஸைனம்மா , அப்பாவி தங்கமணி , மங்குனி அமைச்சர், அமைதி அப்பா
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி