உங்கள் துறையை சேர்ந்த பலரையும் தொடர்பில் வைத்திருக்க உதவுவது LinkedIn. இப்போதெல்லாம் வேலைக்கு முயற்சி செய்பவர்களும் சரி தொழில் தொடங்குபவர்களும் சரி ஒரு நல்ல நெட்வொர்க் தளமாக LinkedIn ஐ பயன்படுத்துகிறார்கள். வேலைக்கு ஆள் தேடுபவர்களும் இதனை உபயோகித்து தங்களிடம் இருக்கும் job opening ஐ விளம்பரம் செய்கிறார்கள். இதில் இருக்கும் recommendation feature மூலம் உங்களுடன் வேலை பார்த்தவரை சிபாரிசு செய்யலாம். அவரின் திறமைகளை ENDORSE செய்யலாம்.
இப்படி பல விதத்திலும் பயனுள்ளதாக இருக்கும் தளத்தை பெண்கள் உபயோகிக்கும் முன்பு கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் இங்கே.
நீங்கள் முதன் முதலில் அக்கௌன்ட் ஓபன் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க என்று LinkedIn வைத்திருக்கும் ஒரு செயல் "invite your friends from your email contact list" என்பது. இதனை கவனியாமல் நீங்கள் கிளிக் செய்து விட்டால் அவ்வளவு தான். உங்கள் ஈமெயில் லிஸ்ட் என்பது உங்களுக்கு ஒரு முறை ஈமெயில் செய்தவரில் இருந்து உங்கள் நண்பராக இருந்து இப்போது எதிரியாக கூட ஆகி விட்ட நபர் வரை அனைவரும் அடங்குவர். நீங்கள் பல வருடங்கள் ஈமெயில் உபயோகிப்பவர் ஆயின் நிறைய நபர்கள் நம் ஈமெயில் லிஸ்ட் வைத்திருக்கும். அத்தனை நபர்களுக்கும் உங்கள் சார்பில் ஈமெயில் சென்று விடும். பிறகு ஒவ்வொன்றாக சென்று நீங்கள் withdraw செய்ய வேண்டி வரும்.
இரண்டாவதாக நீங்கள் ப்ரோபைல் படம் உங்கள் தொடர்புகளுக்கு மட்டும் தெரிய வேண்டும் பப்ளிக் ப்ரோபைல் ஆக இருக்க வேண்டாம் என்று நினைத்தால் கவனமாக சென்று பப்ளிக் ப்ரோபைல் செட்டிங்க்ஸ் ஐ மாற்றவும். இல்லையேல் உங்களுக்கு தேவை இல்லாத நபர்களிடம் இருந்து எல்லாம் நிறைய காநெக்ட் அழைப்பு வரலாம். அதுவும் நீங்கள் அழகான புகைப்படத்தை ப்ரோபைலே படமாக வைத்திருந்தால் நிறைய அழைப்புகள் வரும்.
கடைசியாக, இதுவும் முந்தய குறிப்புடன் தொடர்பு உடையது. என்னுடன் வேலை பார்பவர் செய்து காட்டியது இது. அவர் பப்ளிக் ப்ரோபிளில் இருக்கும் எதோ ஒரு அழகான பெண்ணின் புகைபடத்தை கிளிக் செய்கிறார், அதன் பின்னர் சைடு பாரில் பார்தால் "people also viewed these profiles" க்கு கீழே இருக்கும் அத்தனையும் சில கிளிக்குகலுக்கு பிறகு அழகான பெண்களின் புகைப்படங்களாக இருக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், linkedin போன்ற தளங்களை கூட இப்படி அழகான பெண்களை பற்றிய புகைபடங்களை தேடும் தலமாக உபயோகிகிரார்கள் என்று அறிய முடிகிறது. பப்ளிக் புகைபடங்களை தரவிரக்கி அவர்கள் எப்படியும் உபயோகிக்கலாம். எனவே கவனம் தேவை.
நன்றி.

3 comments:
பேசாம எதுவும் வேணாமுன்னு இருந்துடலாம் போல!
நானும் லின்க் டின் எங்க கடைக்காக லாகின் பண்ணிட்டேன், இப்படி ஈமெயில் காண்பிக்கும் போது எதுக்கு வம்புன்னு அதை ஸ்கிப் பண்ணிடுவது.
இதெல்லாம் மெத்தப்படித்த தலையணைத் தடிப்பில் கக்கத்துள் தகமைச் சான்றுகளுடன் வேலைக்கலையும் கூட்டத்துக்கென்பதால் , தலைவைத்துப் படுப்பதேயில்லை.
சிலசமயம் அழைப்பு அஞ்சல் வரும், குப்பைத் தொட்டி தானே இருக்கே...நேரே அதனுள்ளே!
Post a Comment