ஏதோ ஒன்றை தேட யூ டூப் தேட விழைந்த போது, "செந்தூர பூவே, செந்தூர பூவே!" 16 வயதினிலே பாடல் கேட்க நேர்ந்தது. அப்படியே அதனை குறித்த சிந்தனை பரவ, அந்த படமும் அடுத்து பார்க்க நேர்ந்தது. பிறகு அதில் வந்த டாக்டர் குறித்த சிந்தனை. அவரின் கேரக்டர் குறித்த சிந்தனை என்று ஒன்றுக்கு பின் ஒன்றாக தொடர ஆரம்பித்தது.
இது ஒரு வித தொடர் சிந்தனை. அதாவது, எதோ ஒன்றை பார்க்க போக, அதனை தொடர்ந்து சில பல சிந்தனைகள் உங்களை சிந்திக்க வைக்க, அதனை தொடர்ந்து வேறு சில விஷயங்கள் உங்களுக்கு வர என்று தொடரும். அல்லது ஒரே சிந்தனையை வேறு வேறு கோணத்தில் சிந்திக்க ஆரம்பிப்போம். உளவியலில் இந்த மாதிரியான சிந்தனை, செக்கு மாடு போன்று ஒரே விடயத்தை திரும்ப திரும்ப சிந்திக்கும் நிலை, "ருமினேஷன்", என்று அழைக்க படுகிறது. ருமினேஷனுக்கும் மனஅழுத்தம் மனசிதைவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்போது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப நினைத்தது மனம் வருந்துகிறோமோ, அப்போதே மனஅழுத்தம் உண்டாகி மனசிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டாகும்.
திரும்ப 16 வயதினிலே டாக்டர் க்கு வருவோம். இப்பொழுது எல்லாம் இது போன்ற பெர்சோனாலிட்டி கொண்டவர்கள் சர்வ சாதாரணமாக இருப்பினும். இதனை போன்றவர்கள் எல்லா காலத்திலும் இருந்து இருக்கிறார்கள், அதாவது, அவர்களின் டைம் பாஸ் காக மட்டும் ஆட்களை தேடுபவர்கள். இவர்களுக்கு தேவை எந்த கமிட்மென்ட்ம் இல்லாத fun, சந்தோசம். ஒரு பெண்ணுக்கு அல்லது பையனுக்கு வலை வீசுவது, அவர்கள் வலையில் வீழும் வரை நன்றாக பேசி, நடிப்பது. பின்னர் வலையில் வீழ்ந்தவுடன், நன்கு அவர்களிடம் இருந்து "கறக்க வேண்டியதை கறந்து விடுவது". பின்னர். எதோ காரணம் சொல்லி கழட்டி விடுவது. இவர்கள் டைம் பாஸ் லவ்வேர்ஸ். கழட்டி விட காரணம், முக்கியமாக பொருளாதார காரணமாக இருக்கும். "நீ சம்பாதிக்கல, உன் கிட்ட பணம் இல்லை, எப்படி என்னை வச்சு காப்பாத்த போற?", "உங்க அப்பா சாதாரண வேலை பாக்குறாரு, உன்னால நான் கேட்டதை வாங்கி கொடுக்க முடியாது" என்று பல பல காரணங்கள். எப்படி இந்த படத்தில் டாக்டர், "எனக்கு வரப்போற வைப், ஒரு பொட்டி கடை காரி பொண்ணா?" என்று கேட்டு கழட்டி விடுவாரோ அப்படி கழட்டி விட்டு விட்டு சென்று கொண்டே இருப்பார்கள். வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு அவர்கள் வேலை பார்த்து போய் விடுவார்கள். நம்ம 16 வயதினிலே, டைம் பாஸ் லவ் டாக்டர் போல.

முகுந்த் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டான்?
வழக்கம் போல எனக்கு முதல் கேள்விக்கு "கிராண்ட் கேன்யன்" என்று சொல்லி விழித்தேன். அது தவறு என்று பதில் வந்தது. "மரீனா ட்ரென்ச் " என்னும் பசுபிக் மகா சமுத்திரத்தில் "குவாம்" நாட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு இடமே பூமியின் மேலோட்டு ஆழமான இடம். கிட்டத்தட்ட பூமியின் மேலோட்டுக்கு கீழே 25 கிலோமீட்டர் ஆழம் செல்லும் இடம் அது.
- பூமியின் மேலோட்டில் (Crust) இருக்கும் ஆழமான பகுதி எது?
வழக்கம் போல எனக்கு முதல் கேள்விக்கு "கிராண்ட் கேன்யன்" என்று சொல்லி விழித்தேன். அது தவறு என்று பதில் வந்தது. "மரீனா ட்ரென்ச் " என்னும் பசுபிக் மகா சமுத்திரத்தில் "குவாம்" நாட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு இடமே பூமியின் மேலோட்டு ஆழமான இடம். கிட்டத்தட்ட பூமியின் மேலோட்டுக்கு கீழே 25 கிலோமீட்டர் ஆழம் செல்லும் இடம் அது.
- உங்களிடம் சாப்பிட தட்டுகள் இல்லை, ஆனால் இருப்பது 3 தட்டு போன்ற தட்டையான 3 பொருட்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தவேண்டும் என்றால், எது உபயோகப்படுத்தலாம், எதில் கிருமிகள் கம்மி?
- ஐபாட்
- காய்கறி வெட்டும் கட்டிங் போர்டு
- டாய்லட் சீட்
இரண்டாவது கேள்விக்கு, காய்கறி வெட்டும் போர்டு என்று பதில் அளித்தவுடன் , "அது தான் ஒர்ஸ்ட்சாய்ஸ்" . என்றான்.
அதே போல, போன், ஐபாட் என்று எதுவும் நல்ல சாய்ஸ் கிடையாது. டாய்லெட் சீட்டில் இருக்கும் பாக்டீரியாவை விட மிக மிக அதிக பாக்டீரியா செல்போன் மற்றும் கிட்டிங் போர்டுகளில் உண்டு.
கூகிளில் இதை பற்றி தேடினால் நிறைய அறிவியல் கட்டுரை கிடைக்கும் என்பதால். சில சாம்பிள்கள் மட்டும் இங்கே.
நன்றி