முதலில் சில கேள்விகள்?
1. உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டில் மனித கடத்தல் குறைவு?
2. சிறு பெண், ஆண் குழந்தைகள் எதற்காக கடத்தப்படுகிறார்கள்?
1. முதல் கேள்விக்கு விடை. எந்த நாடும் மனித கடத்தலில் இருந்து பாதுகாப்பானது கிடையாது. எல்லா நாடுகளிலும் மனித கடத்தல் கொடி கட்டி பறக்கிறது.
3. மூன்றாவது கேள்விக்கு விடை, US. USA வில் காணாமல் போகும் 7 இல் 1 பெண் குழந்தைகள்/பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்.
மனதை வருத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், இது போன்ற கடத்தல்களும், அதற்கு துணை போகும் மக்கள் யார் என்று பார்த்தால், கடத்த பட்ட குழந்தைக்கு மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் அல்லது கணவன்/காதலன். இது உலகம் முழுக்க இருக்கும் நிகழ்வு. ஒரு சில ஹாட் ஸ்பாட்ஸ் இந்த நிகழ்வுக்கு உண்டு. அந்த ஹாட் ஸ்பாட்ஸ் நாடுகளில் இருந்தும் எல்லா நாட்டு பெண்கள்/குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.
உதாரணமாக "மத்திய கிழக்கு நாடுகள்", "மேற்கு ஐரோப்பா நாடுகள்", மற்றும் "வட அமெரிக்கா" இவை மூன்றும் ஹாட் ஸ்பாட்ஸ். இந்த ஹாட் ஸ்பாட்ஸ் களுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள்/பெண்கள்/குழந்தைகள் சப்ளை செய்ய படுவார்கள்.
*Picture adopted from /www.unodc.org/
மனித கடத்தல் குறித்த போலாரிஸ் வீடியோ இங்கே
"மனித கடத்தலை தடுப்பது எப்படி" என்ற ஒரு "திட்டப்பணி" ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து செய்ய நேர்ந்தது. அதன் விளைவே இந்த பதிவு.
நன்றி
References:
1. உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டில் மனித கடத்தல் குறைவு?
- US
- இந்தியா
- உக்ரேன்
2. சிறு பெண், ஆண் குழந்தைகள் எதற்காக கடத்தப்படுகிறார்கள்?
- பாலியல் தொழிலுக்காக
- பிச்சை எடுக்க
- அடிமை தொழில் செய்ய
3. எந்த நாட்டில் 7 இல் 1 காணாமல் போகும் பெண் குழந்தைகள் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்த படுகிறார்கள்?
- US
- கனடா
- இந்தியா
2. இரண்டாவது கேள்விக்கு விடை நாடு விட்டு நாடு மாறும். உதாரணமாக, பெண் குழந்தைகள் கடத்தப்படுவது முக்கால் வாசி நேரம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த என்றாலும், கம்போடியா போன்ற நாடுகளில் ஆண் குழந்தைகளும் பாலியல் தொழிலில் சித்திரவதை செய்து ஈடுபட வற்புறுத்த படுத்துகிறார்கள். கம்போடியா பெண் குழந்தைகள் சீனாவில் கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்த படுகிறார்கள்.
3. மூன்றாவது கேள்விக்கு விடை, US. USA வில் காணாமல் போகும் 7 இல் 1 பெண் குழந்தைகள்/பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்.
மனதை வருத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், இது போன்ற கடத்தல்களும், அதற்கு துணை போகும் மக்கள் யார் என்று பார்த்தால், கடத்த பட்ட குழந்தைக்கு மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் அல்லது கணவன்/காதலன். இது உலகம் முழுக்க இருக்கும் நிகழ்வு. ஒரு சில ஹாட் ஸ்பாட்ஸ் இந்த நிகழ்வுக்கு உண்டு. அந்த ஹாட் ஸ்பாட்ஸ் நாடுகளில் இருந்தும் எல்லா நாட்டு பெண்கள்/குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.
உதாரணமாக "மத்திய கிழக்கு நாடுகள்", "மேற்கு ஐரோப்பா நாடுகள்", மற்றும் "வட அமெரிக்கா" இவை மூன்றும் ஹாட் ஸ்பாட்ஸ். இந்த ஹாட் ஸ்பாட்ஸ் களுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள்/பெண்கள்/குழந்தைகள் சப்ளை செய்ய படுவார்கள்.
*Picture adopted from /www.unodc.org/
மனித கடத்தல் குறித்த போலாரிஸ் வீடியோ இங்கே
"மனித கடத்தலை தடுப்பது எப்படி" என்ற ஒரு "திட்டப்பணி" ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து செய்ய நேர்ந்தது. அதன் விளைவே இந்த பதிவு.
நன்றி
References:
- https://www.unodc.org/documents/human-trafficking/Country_profiles/North_America.pdf
- https://www.unodc.org/documents/data-and-analysis/glotip/2016_Global_Report_on_Trafficking_in_Persons.pdf
No comments:
Post a Comment