Monday, March 22, 2010

Difference Between American and British Culture




எனக்கும் ஒரு personal experience உண்டு. ஒருமுறை ஒரு பிரிட்டிஷ் receptionist அம்மாவிடம் ஒருவர் பற்றி enquire செய்தேன். அந்த அம்மா எதோ சொன்னது அந்த pronunciation எனக்கு புரியவில்லை. உடனே சாரி மா "I dont understand" என்று சொன்னேன். உடனே அந்த அம்மா எனக்கு ஊமை பாஷை போல கைவிரல்களை ஆட்டி எதோ சொல்ல ஆரம்பித்தது. எனக்கு சரி கடுப்பு, புரியலைனா மெதுவா சொல்லணும், அதை விட்டுட்டு இப்படியா செய்யிறது.

8 comments:

Ananya Mahadevan said...

for me the vadai, mukundhammaa? dankuuuuu...
Brits கொஞ்சம் சர்காஸ்டிக், வாழைப்பழத்துல ஊசி ஏத்துற கேசுங்க! எல்லாத்துக்கும் மேல கஞ்சப்பிசினாறிங்க!

பத்மா said...

மிக கசப்பான ஒன்று அதை தான் நாம் நாகரீகம் என்று கருதுகிறோம் .

Chitra said...

Isn't it something! :-)

இராகவன் நைஜிரியா said...

இஃகிஃகி...

சிரிக்கத்தான் தோணுது...

முகுந்த்; Amma said...

அனன்யா முதல்ல வந்து ஆஜர் ஆனதுக்கு இந்த பிடிங்க வடை, சொஜ்ஜி & பஜ்ஜி .

//Brits கொஞ்சம் சர்காஸ்டிக்//

உண்மை,

//கஞ்சப்பிசினாறிங்க//

நெறைய நான் அனுபவப்பட்டு இருக்கேன்

முகுந்த்; Amma said...

//மிக கசப்பான ஒன்று அதை தான் நாம் நாகரீகம் என்று கருதுகிறோம் //

கரெக்டுங்கோ, அதோட அவங்கள நெறைய follow வேற பண்ணுறாங்கப்பா

thanks Padma

முகுந்த்; Amma said...

//இஃகிஃகி...
சிரிக்கத்தான் தோணுது..//

Correct, சிரிச்சிதான் ஆகணும் வேறென்ன செய்ய?

நன்றி ராகவன் அவர்களே

முகுந்த்; Amma said...

//Isn't it something! :-)//

Yes it is, in a sarcastic way.

thanks Chitra.