செய்தி இல்லீங்க, இது SETI - Search for Extra-Terrestrial Intelligence (SETI). அதாவது வெளியில இருக்கிற அண்டங்களில், ஏதாவது உயிருள்ள ஜீவன்கள் இருக்கா அப்படின்னு தேடுற ஒரு ப்ராஜெக்ட்.
இதுல என்ன பண்ணுவாங்கன்ன பூமியின் மேற்பரப்பில பெரிய ரேடியோ telescope வச்சு ஏதாவது Alien சிக்னல் வருதான்னு கண்காணிச்சுட்டு இருப்பாங்க.
இதுல ஒரு சிறப்பு என்னன்னா எல்லாரும் இந்த ப்ராஜெக்ட் ல பங்கு கொள்ள முடியும். இதுல தேவை என்னன்னா இண்டர்நெட்ல இணைக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே. setiathome.ssl.berkeley.edu என்ற தளத்துக்கு போயி அவங்க கொடுக்குற BOINC அப்படிங்கிற மென்பொருளை உங்க கணினியில நிறுவிவிட்டா போதும். பிறகு உங்க கம்ப்யூட்டர் எப்போ எல்லாம் standby mode ல இருக்கோ அப்போ இந்த ப்ரோக்ராம் ரேடியோ telescope ல இருந்து கிடச்ச சிக்னலை analyze பண்ணும். நீங்களும் இந்த ப்ராஜெக்ட் ல பங்கு பெறலாம்.
கிட்டத்தட்ட அம்பதுகளின் ஆரம்பத்தில் துவங்கிய இந்த தேடல் இன்னும் நடந்துட்டு இருக்கு. அம்பது வருசமா தேடினதுல எதுவும் இன்னும் கிடைக்காட்டியும் எந்த எந்த இடத்தில இன்னுமே தேடணும்னு முடிவு பண்ண இத்தனை வருஷ தேடல் உதவி இருக்காம்.
அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா, அடுத்த மனிதன் வாழுற மாதிரி சூழ்நிலை உள்ள கிரகத்துல இருந்து சிக்னல் வர்றவரை, தயவு செய்து இருக்கிற ஒரு பூமிய பாதுகாப்போமா.
இன்று பூமி தினம். அதனால இதை எல்லாரும் மனசுல வச்சுகோங்க.
12 comments:
Thank you for the info. :-)
:)) இது வரையிலும் SETI - Search for Extra-Terrestrial Intelligence பற்றி யாரும் இங்க எழுதினதா எனக்குத் தெரியாது. அசத்துங்க, கீப் கோயிங்.
அப்படி distinguishableலா மட்டும் சிக்னல் கிடைச்சு இந்த பரந்த பிரபஞ்சத்தில இன்னொரு பூமிய ஒத்த கிரகத்தில உயிரினங்கள் மாதிரி ஏதாவது இருந்து போச்சுன்னு தெரியவந்தா... நம்ம எல்லா கான்செப்டும் - அப்படியே யோசிச்சிப் பாருங்க - கலவரம் போங்க.
//அடுத்த மனிதன் வாழுற மாதிரி சூழ்நிலை உள்ள கிரகத்துல இருந்து சிக்னல் வர்றவரை, தயவு செய்து இருக்கிற ஒரு பூமிய பாதுகாப்போமா.//
நல்ல விஷயம் தான், ஆனா அப்படியொரு கிரகம் இருந்தா, நம்மாளுங்க முதல்லே போயி அத பிளாட் போட்டு வித்துராம இருக்கணுமே..? :-))
முகுந்த் அம்மா .u rock
Good info.
தெரியாத விவரங்கள். பகிர்வுக்கு நன்றி முகுந்த் அம்மா.
புதிய தகவல், நன்றி.
Chitra said...
//Thank you for the info. //
நன்றி சித்ரா
தெகா said...
//இது வரையிலும் SETI - Search for Extra-Terrestrial Intelligence பற்றி யாரும் இங்க எழுதினதா எனக்குத் தெரியாது. அசத்துங்க, கீப் கோயிங். //
தெரிஞ்ச செய்திய எல்லாருக்கும் தெரிவிக்கனும்கிற ஆர்வம் தான் தெகா காரணம். உங்களின் ஊக்குவிப்பு என்னை மேலும் செதுக்க உதவும். நன்றி.
//அப்படி distinguishableலா மட்டும் சிக்னல் கிடைச்சு இந்த பரந்த பிரபஞ்சத்தில இன்னொரு பூமிய ஒத்த கிரகத்தில உயிரினங்கள் மாதிரி ஏதாவது இருந்து போச்சுன்னு தெரியவந்தா... நம்ம எல்லா கான்செப்டும் - அப்படியே யோசிச்சிப் பாருங்க - கலவரம் போங்க.//
எண்ணெய்காக சண்டை மாதிரி அந்த planet ஐ பிடிக்க சண்டை நடக்கும். நெனைக்கும் போதே உடல் நடுங்குது.
சேட்டைக்காரன் said.
//நல்ல விஷயம் தான், ஆனா அப்படியொரு கிரகம் இருந்தா, நம்மாளுங்க முதல்லே போயி அத பிளாட் போட்டு வித்துராம இருக்கணுமே..? :-))//
சரியான ஆதங்கம். நன்றிங்க
padma said...
//முகுந்த் அம்மா .u rock//
Thank you Padma
@கந்தசாமி அய்யா
//Good info.//
நன்றி அய்யா
@ராமலெட்சுமி
//தெரியாத விவரங்கள். பகிர்வுக்கு நன்றி முகுந்த் அம்மா//
ரொம்ப நன்றி ராமலெட்சுமி
@அமைதி அப்பா
//புதிய தகவல், நன்றி//
நன்றிங்க அமைதி அப்பா
Post a Comment